சிரிப்பழகி….
சினிமாவில் தங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அதை சரிசெய்ய நடிகைகள் உயர் அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்வார்கள் என்று பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் பகிர்ந்துள்ளார். அப்படி சிரிப்பழகி நடிகையின் அழகில் மயங்கிப்போன ஒரு அதிகாரி தனக்கு பணிவிடை செய்யும் படி கேட்டிருக்கிறார். ஆனால் நடிகையோ அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
சில மாதங்கள் கழித்து சென்னை அடையாற் கிரவுண்ட் பிளாசா ஓட்டலில் தொழிலதிபருடன் மிகப்பெரிய தொகையை பெற்று தனிமையில் இருந்திருக்கிறார் சிரிப்பழகி. நடிகர் எந்த நடிகை எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்றெல்லாம் தெரியாமல் இருக்குமா?. உடனே மோப்பம் பிடித்த போலிசார், நடிகை தொழிலதிபருடன் இருந்த ரூமின் கதவை தட்டியதும், என்ன ஏது என்று பயந்து போயிருக்கிறார்.
போதையில் இருந்த சிரிப்பழகி பாலியல் தொழில் செய்கிறார் என்று கூறி உங்களை கைது செய்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள் அதிகாரிகள். என்ன செய்வது என்று நினைத்து தெரிந்தவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து அதை அனுமதிக்கவில்லை. உயர் அதிகாரியிடம் வேண்டுமானால் பேசுவதற்கு அனுமதி அளிக்கிறோம் என்று கூறியதும் சரி என்று பேச ஆரம்பித்திருக்கிறார் சிரிப்பழகி.
உயர் அதிகாரியின் குரலை கேட்டதும் வெடவெடத்து போன சிரிப்பழகியிடம், தன் ஆசையை நிராகருத்தது, இப்போது சிக்கி கொண்ட பிரச்சனை என்று விளக்கமாக கூறியிருக்கிறார் அந்த அதிகாரி. வேறுவழி இல்லாமல் சார், உங்கள் விருப்படி நடந்துகொள்கிறேன் என்று கதறி இருக்கிறார்.
அதை மட்டும் அவர் செய்யாமல் இருந்தால் காலையில் அவர் பெயரே நாறிப்போயிருக்கும். அதன்பின் நடிகையை 1 கிலோ மீட்டர் தொலைவில் நடக்க வைத்தே காவல் நிலையத்திற்கு கூட்டிச்சென்றுள்ளனர். அதனால் தான் நடிகைகள் பெரிய அதிகாரிகளிடம் அட்ஜெஸ்ட் செய்து நடக்க வேண்டும் என்று தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.