அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு எதிராக Youtube எடுத்த அ தி ரடி முடிவு!

346

youtube…

டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பின் சேனலை youtube நிறுவனம் த.ற்.கா.லி.கமாக மு.ட.க்.கி.யு.ள்.ள.து.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் தே.ர்.த.ல் வெ.ற்.றியை அ.தி.கா.ர.ப்.பூ.ர்.வ.மா.க அ.ங்கீ.க.ரி.ப்பதற்கு எ.தி.ர்.ப்.பு தெ.ரி.வி.த்து, கடந்த ஜனவரி 6-ஆம் திகதி அதிபர் டொனால்ட் டிரம்பால் தூ.ண்.ட.ப்.ப.ட்.ட அ.வ.ரது ஆ.த.ர.வா.ளர்கள் நா.டா.ளும.ன்.ற.த்தின் உ.ள்ளே வரை சென்று பெ.ரும் க.ல.வ.ர.த்.தி.ல் ஈ.டு.ப.ட்டனர்.

இந்த க.ல.வ.ர.த்.தி.ல் பெ.ரு.ம் பொ.ரு.ட்.சே.த.மு.ம் உ.யி.ர் சே.த.மு.ம் ஏ.ற்.ப.ட்.டது. அப்போது கல.வ.ர.ங்.க.ளு.க்.கு இ.டை.யே அமெரிக்க கேபிடலில் எடுக்கப்பட்ட பல வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வ.லை.த்.த.ளங்களில் வை.ர.லா.னது.


மேலும், ஜனநாயகத்துக்கு ப.ங்.க.ம் வி.ளை.வி.க்.கும் வி.த.மாக ந.ட.ந்தே.றி.ய இந்த ச.ம்.ப.வ.ம் உலகம் மு.ழு.வதும் பெ.ரும் தா.க்.க.த்.தை ஏ.ற்.ப.டு.த்தியது.

இதனைத் தொடர்ந்து, ட்ரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் கடந்த வாரம் த.ற்.கா.லி.கமாக மு.ட.க்.க.ப்.ப.ட்.ட.து. மேலும் க.ல.வ.ர.த்.து.க்.கு தொ.ட.ர்.பு.டை.யவர்களில் க.ண.க்குகளும், அதற்கு ஆ.த.ரவாக பதிவுகளை வெ.ளி.யி.ட்.டவர்களின் க.ண.க்.குகளும் த.ற்.கா.லி.கமாக நீ.க்.க.ப்.ப.ட்ட்டது.

டுவிட்டர் ஒரு படி மேலே சென்று டிரம்பின் கணக்கை மு.ற்.றி.லு.மாக அ.ழி.த்.த.து. பின்னர், கேபிடல் க.ல.வ.ர.த்.து.க்.கு தொ..ட.ர்.பு.டைய 70,000 பேரின் க.ணக்குகளை இ.டை..நீ.க்.க.ம் செ.ய்.து.ள்.ளது.

இந்நிலையில், Alphabet Inc நிறுவனத்துக்கு சொந்தமான உலகின் மிகப் பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தலமான யூடியூப், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சே.னலை த.ற்.கா.லி.க.மா.க இ.டை.நி.று.த்.த.ம் செ.ய்.து.ள்.ளது மற்றும் வ.ன்.மு.றை.யை.த் தூ.ண்.டு.வ..த.ற்கு எ.தி..ரா.ன கொ.ள்.கை.யை மீ.றி.ய வீ.டி.யோவை நீ.க்.கி.யு.ள்ளது.

“எங்கள் கொ.ள்.கை.களை மீ.றி.ய.த.ற்.கா.க டொ.னால்ட் ஜே டிரம்பின் சே.ன.லில் ப.தி.வே.ற்.ற.ப்.ப.ட்.ட பு.தி.ய உ.ள்.ள.ட.க்..கத்தை அ.க.ற்.றி.னோ.ம்” என்றும் டொனால்ட் டிரம்பின் சேனல் இப்போது “குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு புதிய உ.ள்.ள.ட.க்கத்தை ப.தி.வே.ற்.று.வ.தை த.ற்..கா.லி.க.மா.கத் த.டைசெ.ய்.ய.ப்.ப.ட்..டு.ள்ளது” என்றும் யூடியூப் ஒரு அ.றி.க்.கை.யில் தெ.ரி.வி.த்.து.ள்ளது.

மேலும், Snapchat மற்றும் Twitch போன்ற சேவைகளும் டொனால்ட் டிரம்பின் க.ண.க்குகள் இ.டை.நீ.க்.க.ம் செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ளது.

வரும் ஜனவரி 20-ஆம் திகதி ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி பிரமாணம் எடுக்கவுள்ள நிலையில், நடுமுழுவதும் 50 மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்களில் மீண்டும் டிரம்ப் ஆ.த.ர.வா.ள.ர்.களால் ஆ.யு.த.ம் ஏ.ந்.தி.ய போ.ரா.ட்.ட.ம் ந.ட.த்த தி.ட்.ட.மி.ட்.டு.ள்.ள.தா.க ர.க..சி.ய உ.ள.வுத் துறை மாற்றும் எஃப்.பி.ஐ எ.ச்.ச.ரி.த்.து.ள்.ள.து. இதனைத் தொ.ட.ர்.ந்து க.டு.மை.யா.ன பா.து.கா.ப்.பு நட.வடிகைகள் மே.ற்.கொ.ள்.ள.ப்.ப.ட்.டுவருகிறது.