அந்த ஏரியாவ க்ளோசப்ல காட்டி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த தர்ஷா குப்தா!!

359

தர்ஷா குப்தா..

சில நடிகைகள் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் பல முயற்சிகளையும் செய்வார்கள். ஆனால், ஒன்றும் நடக்காது. எனவே, அடுத்து சின்னத்திரை பக்கம் போவார்கள். அங்கு சில வருடங்கள் சீரியல்களில் நடித்து கொஞ்சம் பிரபலமாகிவிட்டு மீண்டும் சினிமா பக்கம் வருவார்கள்.

அப்படி ஒருவர்தான் தர்ஷா குப்தா. கோவையிலிருந்து பல கனவுகளோடு கோலிவுட்டுக்கு வந்து வாய்ப்பு தேடினார். எதுவும் நடக்கவில்லை. இது போன்ற பெண்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் விஜய் டிவி தர்ஷாவுக்கும் வாய்ப்பு கொடுத்தது. சில சீரியல்களில் நடித்தார். ஆனால், பெரிய அளவில் பிரபலமாகவில்லை.

எனவே, பளிங்கு மேனியை பல ஆங்கிளிலும் காண்பித்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டார். அம்மணி காட்டிய கவர்ச்சியில் காஜி ரசிகர்கள் சொக்கி போனார்கள். எனவே, டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அம்மணிக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். அதை வைத்து மீண்டும் வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடினார்.


அப்போதுதான் ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய 2 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனாலு, இரண்டு படங்களுமே ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, வழக்கம்போல், தழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். அந்த வகையில், புடவையில் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.