அமெரிக்கா……….
அமெரிக்காவை சேர்ந்தவர் ஜான் ரெய்ட். இவர், கடந்த வருடம் நடந்த ஒரு கார் வி ப த் தில் தனது 16 வயது ம க னை இ ழ ந் து வி ட்டார்.
அப்போது நடந்த அந்த தந்தையின் கண்ணீர் இப்போது சமூக ஊடகங்களில் வை ர லாகி வருகிறது. ம க னை இ ழ ந்த அந்த தந்தை த ன து ம க னி ன் உ று ப் புகளை தா ன ம் செ ய் ய மு டி வெ டு த்தார். அதில் அவ ர து ம க னி ன் இ த யம் ஒ ரு வ ருக்கு பொ று த் தப் பட்டு, அவர் உ யி ர் பி ழை த் தார்.
மேலும், இ ற ந் த மகனின் இ த ய த்தை பெற்ற அந்த நபர், அந்த த ந் தை க்கு ஒரு டெட்டி பியரை பரிசாக அனுப்பினார். அதில் அவரது இ த ய து டி ப்பு ரெ கா ர்ட் செ ய்யப்பட்டிருந்தது.
அந்த வீடியோவில் முதலில் அந்த த ந்தை பக்ஸை பிரித்ததும் அதில் ஒரு கடிதமும் எ ழு தப் பட்டிருந்தது. அதை ப டித்த அவர், உ ணர் ச் சி வசப்படுகிறார்.
அதன் பின்னர் அந்த டெடி பியர் பொம்மையை எடுத்து, அதன் இ த ய து டி ப் பை கேட்டதும், க ண்ணீர் விடுகிறார்.
Last year, this man lost his 16-yr old son in a car wreck. He decided to donate his son’s organs, including his heart.
This month the heart recipient sent Dad a surprise gift – a teddy bear with a recording of his son’s heartbeat.
Wait for it…💪❤️🌎pic.twitter.com/fXs5sm2qEn
— Rex Chapman🏇🏼 (@RexChapman) March 13, 2020