இங்கிலாந்தில் மீண்டும் புதிய வேகம் எடுத்துள்ள கொரோனா… அரசாங்கம் எடுத்த அ தி ரடி முடிவு!

315

இங்கிலாந்தில்…

இங்கிலாந்தில் மீண்டும் புதிய வே கம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பிய நாடுகள் தங்கள் எ ல் லைகளை மூடி சீ ல் வைக்கவும், பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களை நிறுத்த முடிவு செ ய் துள்ளன.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு நெருங்கும் நிலையில் பிரிட்டனில் பரவி வரும் கொரோனா வைரசின் புதிய தொற்று மிகுந்த வேகத்துடன் சுற்றிச் சுழன்று வருகிறது. இதனால் மீண்டும் பல்வேறு ஊ ர டங்கு உத்தரவுகளை இ ங்கிலாந்து அ ரசு அ றி வித்துள்ளது. கடந்த செப்டம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய கொரோனா வைரஸ் முந்தைய வைரஸ்களை விட கூடுதல் வீச்சுடன் வேகமாகப் பரவி நவம்பர் மாதத்தில் பரவல் அதிகரித்து டிசம்பரில் பல மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த 14ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் ஒரே நாளில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிய வை ரஸ் தா க் கு த லுக்கு ஆ ளா கி யுள்ளனர். கொ ரோனா த டுப்பூசி மு ழுவீச்சில் மக்களுக்குக் கிடைக்கும் வரை ஊரடங்குகள் தொ ட ரும் எ ன்று பிரிட்டன் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


புதிய கொரோனா வை ர ஸ் க ட் டு ப்பா ட்டை மீ றி ப் ப ர வி வருவதாக எ ச்ச ரி த்துள்ள பி ரி ட் டன் அ ரசு மக்கள் வீ டுகளிலேயே பாதுகாப்பாக இ ரு க்கும்படியும் பொது இடங்களில் நடமாடுவதைத் த விர் க்கும்படியும் கேட்டுக் கொ ண் டு ள்ளது. இதனால் அந்நாட்டில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்து கா ணப்படுகின்றன.

இதனிடையே இங்கிலாந்தின் கொரோனா ப ர வல் கா ர ணமாக ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாண்ட்ஸ், பெல்ஜியம் , இத்தாலி உள்ளிட்ட நாடுகள் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களை ர த்து செ ய் து ள்ளன.

பல ஐரோப்பிய நாடுகளில் விமான பயணத்திற்கு மீ ண்டும் த டை வி திக் கப்படும் சூ ழ்நிலை உருவாகி உள்ளதால் இங்கிலாந்தில் உள்ள லண்டன் உள்ளிட்ட விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இங்கிலாந்தில் வசிக்கும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு திரும்பும் பணியில் தீ வி ர மாக ஈ டு பட்டுள்ளனர். இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் கொரோனா பரிசோதனைக்குப் பின் தங்கள் நாட்டுக்கு திரும்பும்படி பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.

சில அண்டை நாடுகள் ரயில் சேவையையும் நி று த்தியுள்ளன. பிரான்ஸ் யூரோஸ்டார் சுரங்க ரயில் சேவையையும் நி றுத் த முடி வு செ ய் து ள்ளது. பல்வேறு ஐரோப்பிய நாடுகள் சாலைப் போ க்குவரத்துக்கும் த டை செ ய் து எ ல்லைகளை சீல் வை த் துள்ளன.