இலங்கையில்…………
இலங்கையில் கொ.ரோ.னா வைரஸ் தொ.ற்.று பரவி வருகின்ற பின்னணியில், பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெரும்பாலும் இணைய வழியின் ஊடாகவே நடத்தப்பட்டு வருகின்றது.
வட்ஸ்அப், சூம், மைக்ரோ டீம்ஸ் உள்ளிட்ட செயலணிகளை பயன்படுத்தியே, க.ற்.பித்தல் ந.ட.வடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. மேலும் இந்த நிலையில், பெரும்பாலான மாணவர்களுக்கு, இந்த கல்வி நடவடிக்கையை தொடர்வதற்கான உபகரணங்கள் இல்லாமை பா.ரி.ய பி.ரச்.சி.னையாக காணப்படுகின்றது.
அதனால், தமது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களின் உதவியுடன், மாணவர்கள் தமது கல்வியை தொடர்ந்து வருகின்றனர்.
அத்தோடு இவ்வாறு புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை நடத்தும் ஆசிரியைகள், தற்போது புதுவிதமான பிர.ச்.சினையொன்றை எ.திர்.நோ.க்கி வருகின்றனர்.
மாணவர்கள், வேறு நபர்களின் கையடக்கத் தொலைபேசியின் ஊடாக, ஆசிரியைகளின் தொலைபேசிகளுக்கு அழைப்புக்களை மேற்கொண்டு, கல்வியை தொ.டர ஆரம்பித்துள்ளமையினால், ஆசிரியைகளின் தொலைபேசி இலக்கங்கள் வெளிநபர்களுக்கு இலகுவாக கிடைக்கப் பெறுகின்றது.
மேலும் இவ்வாறு ஆசிரியைகளின் தொலைபேசி இலக்கங்களுக்கு, வெளிநபர்கள் தொட.ர்.ச்சியாக அ.ழை.ப்புக்களை மேற்கொண்டு இ.டையூ.று.களை விளைவித்து வருவதாக கல்வி அ.தி.கா.ரிகளுக்கு மு.றை.ப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பில் அதி.கா.ரி.களுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆசிரியைகள் கூறியுள்ளனர்.
இதனால் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கும் பா.தி.ப்.பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது