இணையத்தில் வைரலாகும் தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் நச் புகைப்படங்கள்!!

166

தர்ஷா குப்தா..

சமூகவலைத்தளங்களில் கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர்தான் இந்த தர்ஷா குப்தா. சினிமா நடிகை ஆக வேண்டும் என்கிற ஆசையில் முயற்சிகள் செய்து சீரியல் நடிகையாக மாறியவர். முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் என சில சீரியல்களில் நடித்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஒருவழியாக ருத்ரா தாண்டவம் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அதில் ஓவர் ஆக்டிங் செய்து சொதப்பி வைத்தார். அதன்பின் கவர்ச்சி குயின் சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் திறமை காட்டினார். ஆனால், இரண்டு படங்களுமே ஓடவில்லை.

இப்போது மெடிக்கள் மிராக்கிள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படமாவது தனக்கு கை கொடுக்கும் நம்பி காத்திருக்கிறார். ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கிறதா என்பதே தெரியவில்லை. ஒருபக்கம், ரசிகர்களை சொக்க வைக்கும் படியாக தழுக் மொழுக் உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.


இதன் மூலம் தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் என நம்பி காத்து கொண்டிருக்கிறார். அந்த வகையில், கிறிஸ்துமஸ் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இதைப்பார்த்த அவரின் ரசிகர்கள் ‘ஏஞ்சலா.. டோலா’’ கன்பியூசா இருக்கே’ என பதிவிட்டு வருகிறார்கள்.