இதுவரை இல்லாத கவர்ச்சியில் ரஜினி, தனுஷ் பட நடிகை.. துஷாரா வெளியிட்ட பிகினி புகைப்படங்கள்!!

124

துஷாரா விஜயன்..

தமிழ் சினிமாவில் போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பா ரஞ்சித் இயக்கி ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் நடிகை துஷாரா விஜயன்.

இப்படத்திற்கு பின் அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேர்த்தி மூர்க்கன், அநீதி போன்ற படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும்,

அவரது 170வது படமான வேட்டையன் படத்தில் துஷாரா விஜயன் நடித்து வருகிறார். மேலும் நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் டி 50 படத்திலும் நடித்துள்ளார்.


இந்நிலையில் அடக்கவுடக்கமாக சேலையணிந்து நடித்தும் ரியல் வாழ்க்கையில் வாழ்ந்து வந்த துஷாரா, முதன்முதலில் பிகினி ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.