அவுஸ்திரேலிய பயனர்கள்………..
அவுஸ்திரேலிய பயனர்கள் இன்று மு தல் பேஸ்புக்கில் செ ய் திக ளை ப டி க்கவும் ப கி ரவும் த டை செ.ய்.யப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் இனி அ வுஸ்திரேலிய செ ய் தி நிறுவனங்களின் செ ய் தி களை ப ய ன் படுத்த அந்நிறுவனங்களுக்கு ப ண ம் செ லு த் தவே ண் டும் என்று அவுஸ்திரேலியாவில் பு தி ய ச ட் டம் மு ன் மொழி ய ப்பட்டது.
இதன் காரணமாக பேஸ்புக்கில் எந்த ஒரு செ ய் திக ளை படிக்கவும், பகிரவும் அவுஸ்திரேலிய பயனர்களுக்கு இன்று முதல் (பிப்ரவரி 18) த.டை செ.ய்.ய.ப்.ப.ட்டுள்ளது.
அ வு ஸ்தி ரேலிய பத்திரிகையாளர்கள் பே ஸ் பு க்கில் செ.ய்.தி உ.ள்.ள.ட.க்கத்தை தொடர்ந்து வெளியிடலாம், ஆனால் அதன் linkகள் மற்றும் பதிவுகளை அ வு ஸ்திரேலிய ப ய ண ங்களால் பார்க்கவோ ப கிர வோ முடியாது என்று பே ஸ் புக் நி று வனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய ப ய னர்கள் அவுஸ்திரேலிய அல்லது ச ர் வதேச செ ய் திகளைப் ப கி ர மு டி யாது.
அதேபோல், அவுஸ்திரேலியாவுக்கு வெளியே உள்ள ச ர் வ தேச பயனர்களும் அவுஸ்திரேலிய செ ய் தி க ளைப் ப கி ர மு டி யா து.
ஒவ்வொரு மாதமும் 17 மில்லியன் பயனர்கள் பேஸ்புக்கை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. The ABC, The Sydney Morning Herald, The Australian போன்ற முன்னணி செ ய் தி நிறுவனங்கள் மில்லியன் கணக்கான பின்தொடர்பாளர்களை பே ஸ் பு க்கில் கொண்டுள்ளன.
இந்நிலையில், அவுஸ்திரேலிய பயனர்கள் பெ ரு மள வில் பா தி க் கப் ப டு கின்றனர்.
பேஸ்புக்கின் இந்த நடவடிக்கைக்கு அவுஸ்திரேலிய அ ர சா ங்கம் க டு மை யா க வி ம ர் சித்துள்ளது.