இரண்டாவது திருமணம்: முதல் மனைவிக்கு கணவனால் நடந்த ப.ய.ங்கரம்!!

373

சங்கீதா…

தமிழகத்தில் இ.ளம் பெண்ணை முதல் கணவர் ச.ர.மாரியாக வெ.ட்.டி கொ.லை செ.ய்.த ச.ம்.பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ் (28). இவரது ம.னைவி சங்கீதா(26). சங்கீதாவிற்கு ஏற்கனவே அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன்(30) என்பவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது.

திருமணம் முடிந்து இருவரும் 6 மாதங்களே ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சங்கீதாவிற்கு இரண்டாவது திருமணம் செ.ய்.து வைக்க அவரது பெற்றோர் முடிவு செ.ய்.துள்ளனர்.


அதன் படி, பொன்ராஜ் என்பவரை திருமணம் செ.ய்.து கொண்ட சங்கீதா, அவருடன் கல்லூத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை கணவர் பொன்ராஜ் வழக்கம் போல் வேலைக்கு சென்றதால், வீட்டில் சங்கீதா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அப்போது,காலை 10 மணியளவில் சங்கீதாவின் அ.ல.றல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவர, வீட்டின் முன்பக்க அறையில் சங்கீதா ர.த்.த வெ.ள்ளத்தில் இ.ற.ந்து கிடப்பதைக் கண்டு க.டு.ம் அ.தி.ர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் இது குறித்து பொ.லி.சாருக்கு தெரிவிக்க, இது குறித்து ச.ம்.பவ இடத்திற்கு விரைந்து வந்த பொ.லி.சார், வி.சாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதில், சங்கீதாவின் முதல் கணவர் கண்ணன் இன்று காலை கல்லூத்துவிற்கு வந்து, திருமண அழைப்பிதழ் கொ.டு.க்க வேண்டும் என்று கூறி அக்கம் பக்கத்தில் சங்கீதாவின் முகவரியை கேட்டுள்ளார்.

இதையடுத்து, சங்கீதாவின் வீட்டிற்கு சென்ற அவர், தான் மறைத்து வைத்திருந்த அ.ரி.வாளால் அவரை ச.ர்.மாரியாக வெ.ட்.டி து.டி து.டி.க்க கொ.லை செ.ய்.து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். பொ.லி.சார் த.லைம.றைவாக இருக்கும், கண்ணனை தேடி வருகின்றனர்.