தான்யா செல்வரத்தினம்…
இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த தான்யா செல்வரத்தினம், தனக்கு நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் பதவி வகிக்கும் ஒருவரின் அறிமுகம் கிடைத்தபோது, தனது வாழ்க்கை இப்படி இருக்கும் என கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.
ஆனால், Eric Schneiderman என்னும் அந்த பிரபலத்தின் அ.ந்.த.ர.ங்.க வாழ்க்கை வேறு மாதிரி இருந்தது. தான்யாவை அவர் ஒரு அ.டி.மை போ ல் நடத்தியிருக்கிறார்.
தா.ம்.ப.த்ய உ.ற.வி.ன்போது, தான்யாவை அ.றை.வ.தும், க.ழு.த்.தை நெ.றி.ப்.ப.து.ம், மு.க.த்.தில் து.ப்.பு.வ.து.மா.க, மோ.ச.மா.க ந.ட.ந்துகொ.ண்.ட எரிக், நீ என் பழுப்பு நிற அ.டி.மை, என்னை எ.ஜமானே என்றுதான் அழைக்கவேண்டும் என வ.ற்.பு.று.த்.தி.யு.ள்.ளார்.
எரிக்குடனான வெறும் ஓராண்டு கால வாழ்க்கையே கொ.டு.மை.யா.க இ.ரு.ந்.தி.ருக்.கிறது தான்யாவுக்கு.
என்னை பி.ரி.ந்.தா.ல் கொ..லை செ.ய்.துவி.டு.வேன் என்று வேறு நியூயார்க் அட்டர்னி ஜெனரலாக இருக்கும் ஒருவர் மி.ர.ட்.ட, என்ன செ.ய்.வ.தென்று தெரியாமல் ப.ய.ந்.து.போ.ய் வா.ழ்.வை.த் தொ.ட.ர்ந்திருக்கிறார் தான்யா. ஆனால், உதவி வேறு பெ.ண்.கள் வ.டி.வில் வ.ந்.தி.ருக்கிறது.
ஆம், மேலும் மூன்று பெ.ண்.கள் எரிக் த.ங்.களை பா.லி.ய.ல் ரீ.தி.யா.க கொ.டு.மைப்.ப.டு.த்.தி.ய.தாக பு.கா.ர.ளி.க்.க, அப்போதுதான் தான்யாவுக்கு தை.ரி.ய.ம் வந்துள்ளது.
நான்கு பெ.ண்.க.ளு.மாக எரிக் மீ.து பு.கா.ர.ளி.க்.க, நான் யாரையும் தா.க்.க.வி.ல்லை, எல்லோருமே என்னுடன் விரும்பிதான் உ.ற.வு வை.த்.துக்.கொ.ண்.டா.ர்க.ள் என்று தன் மீ.தா.ன கு.ற்.ற.ச்சா.ட்.டு.களு.க்கு ப.தி.ல.ளித்தார் எரிக்.
ஒரு வழியாக, சமூக சேவகர் ஒருவரின் உதவியுடன் எரிக்கை பி.ரி.ந்.த தான்யா, எரிக்குடனான தனது ஓராண்டு கால வாழ்வில் தான் அ.னு.பவித்த கொ.டு.மை.க.ளை பு.த்.தக.மாக வெ.ளி.யி.ட்டுள்ளார்.
”Assume Nothing’ என்னும் அந்த புத்தகத்தில் இதுவரை ப.ய.ந்.து தான் அ.ட.க்கி வைத்த உணர்வுகளை எல்லாம் கொ.ட்.டிவி.ட்.டார் தான்யா.
தன் மீ.தா.ன கு.ற்.ற.ச்சா.ட்.டு.க.ளை.யடுத்து, அ.வ.சர அ.வச.ரமாக தனது அட்டர்னி ஜெனரல் பதவியை ராஜினாமா செ.ய்.து.விட்டார் எரிக். ஆனால், அவர் மீ.து கி.ரி.மி.னல் கு.ற்.ற.ச்சா.ட்.டு.கள் பதிவு செ.ய்.ய.ப்படாது என அ.றி.வி.க்கப்பட்டுவிட்டது.
அதன் பின் பெரிதாக வெளி உலகுக்கு தலை காட்டாத எரிக், எங்கோ ஒரு பள்ளியில் தியானம் கற்றுக்கொடுப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.