இளைஞனுடன் கொஞ்சி விளையாடும் யானை.. இணையத்தில் காண்போரை ரசிக்க வைத்த காட்சி!

884

உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம். அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது.

அந்த வகையில், மனிதனுடன் செல்லமாய் கொஞ்சி விளையாடும் யானையின் வீடியோஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு நபர் ஸ்கூட்டியில் உட்காருவதில் இருந்து வீடியோ தொடங்குகிறது, யானை அந்த மனிதனின் காலை பிடித்து ஸ்கூட்டியில் ஏறுவதை தடுக்கிறது. ஸ்கூட்டியில் உட்கார மனிதன் திரும்பிச் செல்லும் போது,


யானை ஒரு ஹெல்மெட் கொண்டு வந்து மனிதனின் தலையில் வைக்கிறது.

மேலும், அடுத்தடுத்த காட்சிகளில் யானையின் விளையாட்டுத்தனம் காண்போரை ரசிக்க வைத்துள்ளது.