உடல் எடையை அப்படியே குறைத்து ஆளே மாறிப்போன நடிகை சோனியா அகர்வால்!!

133

சோனியா அகர்வால்…

காதல் கொண்டேன் படத்தில் தனுஷை திவ்யா திவ்யா என புலம்ப வைத்ததை தாண்டி தமிழக ரசிகர்களையும் புலம்ப வைத்தவர் நடிகை சோனியா அகர்வால். இப்படம் கொடுத்த பிரபலம் சோனியா அகர்வால் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

பீக்கில் இருந்த போதே இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்தார், ஆனால் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

பின் இடையில் சினிமா பக்கம் வராமல் இருந்த சோனியா அகர்வால் தற்போது கிடைக்கும் படங்களில் நடிக்கிறார். இந்த நிலையில் கொஞ்சம் குண்டாக காணப்பட்டவர் சுத்தமாக உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டார்.


இதோ அவரது போட்டோ…