உலகின் மிக சக்தி வாய்ந்த ஆ யு தம்? வடகொரியா இராணுவ அணிவகுப்பில்… சிரித்தபடி ரசித்த கிம் ஜாங் உன்!

354

கிம் ஜாங் உன்…

வடகொரியாவால் உலகின் சக்தி வாய்ந்த ஆ.யு.த.ம் என்று கூறப்படுவதை, அணி வகுப்பில் பார்க்கும் போது, அதிபர் கிம் ஜாங் உன் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோ.த.னை.கள் மூலம் உலகநாடுகளை மி.ர.ட்.டி வ ந்த நாடு தான் வடகொரியா.

இதனால் கொரியா திபகற்பத்தில் ப.த.ற்.ற.ம் நி.ல.வி வந்தது. அதன் பின் வடகொரியா, அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது, ஆனால் அதில் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் உ.ட.ன்படவில்லை, அமெரிக்கா சொன்னது போல் நடந்து கொ.ள்.ள.வில்லை என கிம் ஜாங் உன் கூறினார்.

அதன் காரணமாக அமெரிக்காவை தங்களுடைய எ.தி.ரி.நா.டாக அவர் பார்க்கிறார். ம.ர்.ம.ங்.கள் நிறைந்த நாடு வடகொரியா, இங்கு என்ன நடக்கும் என்பதை யாராலும் அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது என்பதால், உலக நாடுகளின் கவனம் அவ்வப்போது வடகொரியா மிது இருக்கும்.


குறிப்பாக அமெரிக்கா வடகொரியாவை தொடர்ந்து க.ண்.காணிப்பது தான் வேலை, இந்நிலையில், வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில், இ.ரா.ணு.வ அணிவகுப்பு நடந்துள்ளது.

இந்த இ.ரா.ணு.வ அணிவகுப்பின் போது, வடகொரியாவால் உலகின் சக்தி வாய்ந்த ஆ.யு.தம் என்று கூறப்படும், நீர்மூழ்கிக் கப்பலால் ஏ.வ.ப்படும் பலிஸ்டிக் ஏவுகணை(SLBM)காணப்பட்டது.

அதாவது இந்த ஆ.யு.த.ம் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பலிஸ்டிக் ஏ.வு.கணையை ஏவும் திறன் கொண்டதாம். இந்த ஆ.யு.த.த்.தில் நவீன மாறுபாடுகள் செய்யப்பட்டுள்ளதாம், இதன் மூலம் பல இலக்குகளை தா.க்.க மு.டி.யும் என்று கூறப்படுகிறது.

அந்த சக்தி வாய்ந்த ஆ.யு..த.த்.தை பார்க்கும் போது, கிம் ஜாங் உன் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்து சிர்ப்பை வெளிப்படுத்தினார். கிம் இல் சுங் ச.து.க்கத்தில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் இதைத் தவிர பீ.ர.ங்.கிகள், ராக்கெட் ஏவுகணைகள் உள்ளிட்ட பலவை இடம் பிடித்திருந்தன. ​​

இந்த அணிவகுப்பை காணவந்த மக்கள் பலர் முகக்கவசம் அணியவில்லை, சமூக இடைவெளியை பின்பற்றவில்லை, வடகொரியாவில் கொ.ரோ.னா பா.தி.ப்.பு இ.ல்.லை என்று அந்நாடு அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.