ஐந்து வருட நிலத்த.க.ராறு : மகள் கண்முன்னே நடந்த ப.ய.ங்கரம்!!

473

தங்கராசு………

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு.

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மருதையா என்பவருக்கும் கடந்த ஐந்து வருடங்களாக நிலத் த.க.ரா.று இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை தங்கராசு நிலத்திற்கு வந்த மருதையாவை என்னுடைய இடத்துக்கு நீங்கள் வரக்கூடாது என வா.க்.கு.வா.தம் செ.ய்.து.ள்.ளார்.

இந்த வா.க்.கு.வாதம் முற்றி மருதையா, தான் கொ.ண்.டு வந்திருந்த அ.ரி.வா.ளா.ல் தங்கராசுவை வெ.ட்.டி.யுள்ளார். இந்த காட்சியை செல்போனில் படம் பிடித்த தங்கராசுவின் மகள் கண்முன்னால் தந்தை வெ.ட்.ட.ப்.பட்டதை க.ண்டு அ.தி.ர்.ச்சி அ.டைந்து அ.ல.றினார்.


கு.ழ.ந்.தை.யின் அ.ல.றல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர் ஓடி வந்ததும் மருதையா அங்கிருந்து தப்பியோடினார். அ.ரி.வா.ளால் வெ.ட்.டும் வீ.டி.யோ பதிவு சமூக வலைதளங்களில் வே.க.மாக பரவி வருகிறது.

மேலும் வெ.ட்.டு.ப்.பட்ட தங்கராசு ப.ல.த்த காயங்களுடன் திருநெல்வேலி அ.ர.சு பொது ம.ரு.த்.துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இ.ச்.சம்பவம் குறித்து சின்ன கோவிலாங்குளம் போ.லீ.சார் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து வெ.ட்.டிய மருதையாவை தேடி வருகின்றனர்.