கணவரை விவகாரத்து செய்துவிட்டு… 20 வயது வளர்ப்பு மகனால் கர்ப்பமான 35 வயது மனைவி!

1119

ரஷ்யாவில் வளர்ப்பு மகனால் க ர்ப்பமான 35 வயதான பெண், அந்த தருணம் குறித்து முதன் முறையாக கூறியுள்ளார்.

ரஷ்யாவின் Krasnodar Krai மாகாணத்தை சேர்ந்தவர் Marina Balmasheva. 35 வயதான இவர் தன்னுடைய கணவரான Alexey(45)-ஐ வி வகாரத்து செய்து, கணவரின் மூத்த மனைவிக்கு பிறந்த மகனான 20 வயது மதிக்கத்தக்க Vladimir என்பவரை திருமணம் செய்ய தி ட்டமிட்டுள்ளார்.

இதன் காரணமாக அவர் Vladimir-வுடன் ஓ ட்டம் பி டித்த அவர், அவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். அது தொடர்பாக Vladimir-வுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார்.

அதில், 7 வயதில் இருக்கும் போது Vladimir என்னுடன் இருந்தார். இப்போது 20 வயதிலும் என்னுடன் இருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.


இதைக் கண்ட இணையவாசிகள் அவரை க டுமையாக சா டினர். ஆனால் Marina Balmasheva இதை அறிந்து பலர் மோ சமாக பே சுவார்கள் என்று தெரியும், அதைப் பற்றி எங்களுக்கு க வலை இ ல்லை. பல ஆண்டுகளாக நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்ந்து வந்தேன்.இப்போது நி ம்மதியாக இ ருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது நான்கு மாத க ர்ப்பி ணியாக இருக்கும், இவர் கர்பத்திற்கான நேர்மறை சோதனைக்கான ட் ராப்பை முதலில் அந்த க ருவில் வி ட்ட போது, கண் ணீர் வி ட்டு அ ழுததாக கூறியுள்ளார்.

மேலும், அன்று இரவு முழுவதும் நான் தூங்கவே முடியவில்லை, க வலையாக இருந்தேன், அதுவே க ர்ப்பமாக இருப்பதை அறிந்த பின்பு, என் கு ரலும், கை களும் ந டுங்கின. இதை விளக்க முடியாது, வி ரைவில் திருமணம் செய்ய தி ட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து முன்னாள் கணவர் Alexey கூறுகையில், அவள் என் மகனை ம யக்கிவிட்டாள். நான் வீட்டில் இ ருக்கும் போது, என் மகனுடன் நெ ருக்கமாக இ ருப்பாள். அதற்கு அவள் வெ ட்க ப்பட்டதி ல்லை, இதை அறிந்து தான் வி வகாரத்து கோ ரியதாக கூறியுள்ளார்.