கணவர் இறந்து 2 மாதத்தில் இன்னொரு நடிகருடன் ரகசிய உறவு.. உறுதிப்படுத்திய மீனா!!

891

மீனா…

நடிகை மீனா, ஒரு காலகட்டத்தில் ஓஹோ என தமிழ் சினிமாவில் கலக்கி வந்தார். இவர் கடந்த 2009 -ம் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார்.

கடந்த 2022 -ம் ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2022ஆம் ஆண்டு காலமானார்.

கணவர் இறந்து இரண்டே மாதத்தில் மீனாவை இன்னொரு நடிகருடன் தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார்.


மீனா அவர் கூறுகையில், இரண்டாம் திருமணம் தன்னை சார்ந்தது மட்டுமல்ல என்னுடைய மகளை சார்ந்தது. இப்போதைக்கு நைனிகாதான் என் முழு கவனம். இதுவரை இரண்டாம் திருமணம் பற்றிய யோசனை எனக்கில்லை என்று மீனா கூறியுள்ளார்.