கண்ணிமைக்கும் நொடியில்… அ.ந்.தரத்தில் தூ.க்.கி வீ.ச.ப்பட்ட தந்தையும் 2 வயது மகளும்: ப.கீர் காணொளி!!

489

பிரித்தானியா…

பிரித்தானியாவின் பிராட்போர்டில் சாலையை க.ட.க்க கா.த்.தி.ருந்த ஒரு தந்தையும் அவரது 2 வயது மகளும் வி.ப.த்.தில் சி.க்.கி அ.ந்.த.ர.த்தில் தூ.க்.கி வீ.ச.ப்பட்ட ச.ம்.பவம் அ.தி.ர்.ச்சியை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது.

இது தொடர்பில் வெ.ளி.யா.ன காணொளி ஒன்றில், தந்தை ஒருவர் தனது இரண்டு வயது ம.க.ளை தன் கைகளில் ஏந்தியபடி பிராட்போர்டில் உள்ள Killinghall சாலையை க.ட.க்.க காத்திருந்துள்ளார்.

அப்போது, க.ண்.ணி.மைக்கும் நொ.டி.யில் க.ட்.டு.ப்.பாட்டை இ.ழ.ந்து அசுர வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர்கள் மீது ப.ல.மாக மோ.தி.யு.ள்.ளது. இதில் தூ.க்.கி வீ.சப்பட்ட அந்த தந்தை சாலையினூடே சுமார் 30 அ.டி தூரம் வரைக்கும் இ.ழு.த்.து செ.ல்.ல.ப்.பட்டார் என்றே தெரிய வந்துள்ளது.


அந்த மோட்டார் சைக்கிள் சாரதி தவறான பதையில் விரைந்து, இந்த வி.ப.த்தில் சி.க்.கி.யு.ள்ளது மு.த.ற்கட்ட வி.சா.ர.ணையில் தெரிய வந்துள்ளது. இந்த வி.ப.த்தில் 2 வ.யதேயான கு.ழ.ந்.தை சிராய்ப்புகள் மற்றும் லேசான கா.ய.ங்.களுடன் தா.ப்.பி.யுள்ளார்.

ஆனால் 32 வயதான அந்த தந்தைக்கு கால்கள் மற்றும் முகத்தில் ப.ல.த்த கா.யமேற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. உ.ட.னடியாக இருவரும் அ.வ.ச.ர ம.ரு.த்துவ உதவிக்குழுவினரால் மீ.ட்.கப்பட்டு, அருகாமையில் உள்ள ம.ரு.த்.துவமனைக்கு சே.ர்.ப்பிக்கப்பட்டுள்ளனர்.

இச்ச.ம்.ப.வத்திற்கு பிறகு அந்த மோட்டார் சைக்கிள் சாரதி ச.ம்.பவயிடத்தில் இருந்து மா.ய.மானதாகவே கூறப்படுகிறது. ஆனால் சாலை போக்குவரத்து பொ.லி.சார் வெளியிட்ட தகவலில்,

குறித்த வி.ப.த்து தொடர்பில் வி.சா.ரணை மு.ன்.னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த மோட்டார் சைக்கிள் சாரதியை கை.து செ.ய்.து.ள்.ளதாகவும் தெரிவித்துள்ளனர்.