கனடாவில் நிகழ்ந்த சோ க ச ம்பவம்: இளம் வயதில் உ யிரிழந்த நடிகர்!

414

கனடாவில்…….

கனடாவில் 27 வயதான இ ளம் நடிகர் Taran Kootenhayoo உ.யி.ரிழந்துள்ளார்.

கனடாவின் Cold Lake நகரில் பிறந்தவர் Taran Kootenhayoo (27). இவர் வா ன் கூவரில் உள்ள நடிப்பு பள்ளியில் ந டிப்பு பயின்றார். பின்னர் திரைப்படங்களில் Taran நடிக்க தொடங்கினார்.

இந்த நிலையில் Taran உ.யி.ரி.ழ.ந்.துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் இ.ற.ப்பி.ற்.கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.


ஒரு பிரபல து ணி நிறுவனத்துக்கு Taran மொ.ட.லாக ந டித்தார். அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உங்கள் ஆ த் மா சா ந் தியடையட்டும், உங்களை மிகவும் மிஸ் செய்வோம் Taran என கூறப்பட்டுள்ளது.

கடந்த 2018ல் ந ம் பிக்கைக்குரிய புதுமுகம் என்ற ஜெஸ்ஸி தியேட்டர் வி ருதை அவர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.