நடிகை வனிதா விஜயக்குமார் நள்ளிரவில் குடும்பத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படத்தினை தொடர்ந்து காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
ஊரடங்கு அமுலில் உள்ளதால் பீட்டர்பாலின் பிறந்தநாள் கொண்டாட வெளியே செல்ல முடியாத சூழலில் அவர் காரில் வைத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
ஹேப்பி பர்த்டே மை லவ்.. குட்டிஸ் கேங்குடன் நள்ளிரவு கொண்டாட்டம் என்றும் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.
இதேவேளை, ஊரடங்கு நேரத்தில் அவருக்கு கோவில் தரிசனம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பிறந்தநாள் புகைப்படங்களை தொடர்ந்து அவர் நள்ளிரவில் காருக்குள் இருந்து வெளியிட்ட இரண்டு காணொளியும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதேவேளை, அவரை சுற்றி சர்ச்சைகளும், விமர்சணங்களும் எழுந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் அவரின் குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். இதனை அவரின் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.