ஷிவானி..
சீரியல் நடிகையாக அறிமுகமான ஷிவானி, தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
பிக் பாஸ் கலந்துகொண்டு மிகவும் பிரபலமான ஷிவானி விக்ரம், வீட்ல விசேஷம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.
பிஸி நடிகையாக இருந்த ஷிவானிக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்ததால் சோசியல் மீடியா பக்கம் திரும்பியுள்ளார்.
தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.