குடும்பத்தாருக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்க சிறுவனை வைத்து தன்னையே கொலை செய்து கொண்ட நபர்! பகீர் சம்பவம்!!

1073

இந்தியாவில் தனது குடும்பத்தாருக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கூலிப்ப டைக்கு பணம் கொ டு த் து தன்னையே கொ லை செ ய் ய வைத்த நபரின் செயல் அ தி ர் ச் சியை ஏற்ப டு த்தியுள்ளது.

டெல்லியை சே ர் ந் த ஷானு என்ற பெ ண் கடந்த 10ஆம் திக தி பொலிசில் ஒரு பு கா ர் கொடுத்தார்.

அதில், தனது க ண வ ர் கவுரவ் மளிகை கடை வைத்துள்ளார் எனவும் 10ஆம் திக தி கடையை கவனிக்க சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கூறியிருந்தார்.

மேலும் கவுரவ் ரூ 6 லட்சம் கடன் வாங்கியிருந்ததாகவும், மன அ ழு த்த பி ர ச் ச னைக்கு சி கி ச் சை எடுத்து வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.


இந்த நி லை யில் நேற்று அங்குள்ள ஒரு இடத்தில் கவுரவ் மரத்தில் தூ க் கி ல் ச ட ல மா க தொ ங் கி யபடி பொ லி சா ரால் மீ ட் கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வி சா ர ணை யில் பல்வேறு தி டு க் கி டு ம் தகவல்கள் வெ ளி யானது.

கவுரவ் செல்போனை ஆராயந்த போது 18 வயது பூர்த்தியாகாத சிறுவனுடன் கவுரவ் தொடர்ந்து பேசியது தெரியவந்தது.

மேலும், அந்த சிறுவன் உள்ளிட்ட சில கூலிப்ப டை இ ளை ஞ ர்களுக்கு தன்னுடைய பு கை ப்படத்தையே கவுரவ் அனுப்பி கொ லை செ ய் ய சொல்லியுள்ளார்.

அதன்படி தனியாக இருந்த அவரை அந்த கு ம் ப ல் மரத்தில் தூ க் கி ல் தொ ங் கவிட்டு கொ ன் று ள் ளா ர்.

தனது பெயரில் உள்ள இன்சூரன்ஸ் பணம் குடும்பத்தாருக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அ தி ர் ச் சிகரமான விடயத்தை கவுரவ் செய்துள்ளார்.

இதை தொடர்ந்து 4 பேரை இந்த ச ம் ப வத்தில் பொ லி சா ர் கை து செய்துள்ளனர்.

தன்னையே கொ லை செ ய் ய கவுரவ் எவ்வளவு பணம் கொடுத்தார் மற்றும் குடும்பத்தாருக்கு வர வேண்டிய இன்சூரன்ஸ் தொகை ஆகியவை குறித்து பொ லி சா ர் வி சா ர ணை ந ட த் தி வருகின்றனர்.