ஜி.வி.பிரகாஷ் – பாடகி சைந்தவி தம்பதியினருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருந்தது.
இதனையடுத்து பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சைந்தவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்திருந்தார்.
தற்போது இந்த ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram