சக்ரா பட பாணியில் கொ.ள்.ளை.. முகமூடி கு.ம்.ப.லுக்கு வலைவீச்சு..! அ திர்ச்சி தகவல்!!

512

சென்னை………..

சுதந்திர தினத்தன்று, சென்னையில் அடுத்தடுத்து 50 இடங்களில் திட்டமிட்டு கொ.ள்.ளை ச.ம்.பவம் நடப்பது போன்ற காட்சி சக்ரா படத்தில் படமாக்கப்பட்டிருக்கும். இதேபாணியில், திண்டிவனம் அருகே வெவ்வேறு இடங்களிலுள்ள 5 வீடுகளில் ஒரே கொ.ள்.ளை கு.ம்.பல் கைவரிசை காட்டியுள்ளது அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் மரக்காணம் சாலையிலுள்ள பிலவேந்திரன் என்பவரது வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த கொ.ள்.ளையர்கள் து.ப்.பா.க்கியை காட்டி மி.ர.ட்.டி அவர்களை தா.க்.கி.யதோடு 2 சவரன் செயினை பறித்துக் கொண்டு மஹிந்திரா XUV காரில் தப்பிச் சென்றனர். அங்கிருந்து, ஜக்காம்பேட்டையில் குமார் என்பவரது வீட்டுக்குள் புகுந்த கு.ம்.பல், அங்கு நி.று.த்.தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை தி.ரு.டி.ய.தோடு, வரதராஜன் வீட்டில் எல்.இ.டி டிவியையும் கொ.ள்.ளை.ய.டி.த்துச் சென்றனர்.

தொடர்ந்து, அவனம்பட்டிலுள்ள காத்தவராயன் என்பவரது வீட்டுக்கு வந்த கொ.ள்.ளையர்கள் சுவர் ஏ.றி கு.தி.த்.து, முதலில் உறவினர் எனக்கூறி நடித்து கதவை தி.ற.க்கச் சொல்லியுள்ளனர். அவர்கள் கதவை திறக்காததால், க.த்.தி.யைக் காட்டி மி.ர.ட்.டி.யு.ள்ளனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்திலிருந்து பொதுமக்கள் வரவே, கொ.ள்.ளை முயற்சியை கைவிட்டு ம.ர்.ம நபர்கள் அங்கிருந்து தப்பினர்.


இதனையடுத்து, கன்னிகாரபும் பகுதியில் ஞானசேகர் குடும்பத்தினர் காற்றோட்டத்திற்காக கதவை திறந்து வைத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். அந்த நேரம் பார்த்து, க.த்.தி, து.ப்.பா.க்கி, இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த கொ.ள்.ளை கு.ம்.பல், குடும்பத்தினரை மி.ர.ட்டி நகை, பணத்தை எடுத்து வருமாறு கூறியுள்ளனர்.

அவர்கள் அ.தி.ர்.ச்.சியில் கூ.ச்.ச.லிட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடியதால், காரை அங்கேயே விட்டுவிட்டு, வ.ய.ல்காட்டில் புகுந்து கொ.ள்.ளை.யர்கள் த.ப்.பிச் செ.ன்.றனர்.

கார் மற்றும் காரில் இருந்த து.ப்.பா.க்கி கு.ண்.டு.கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி போ.லீ.சா.ர் வி.சா.ர.ணை ந.ட.த்தி வருகின்றனர். மேலும், கொ.ள்.ளை ந.ட.ந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி வி.சா.ர.ணை ந.ட.த்தி வருகின்றனர்.