சிறிது நேரத்தில் தான் கணவனால் கொ.ல்.ல.ப்.படப்போவது தெரியாமல் இளம் மனைவி செய்த செயல்!!

492

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் கர்ப்பிணிப்பெண்ணொருவர் கணவனால் மலையிலிருந்து த.ள்.ளி.வி.டப்பட்டுக் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட வழக்கில், சிறிது நேரத்தில் தான் கொ.ல்.ல.ப்.ப.டப்.போ.வ.து தெரியாமல், அந்தப் பெண் கணவனுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் கணவரான அன்வருடன் (Kashif Anwar, 29) தேனிலவுக்காக ஸ்காட்லாந்திலுள்ள Arthur’s Seat என்ற மலைக்கு சென்றிருந்தார் ஃபவ்ஸியா (Fawziyah Javed, 31).

பின்னர் அவர் மலையுச்சியிலிருந்து கீழே வி.ழுந்து இ.ற.ந்.த.தா.க கூ.றப்பட்டது. அவரது வ.யி.ற்றிலிருந்த ஆ.ண் கு.ழ.ந்.தை.யு.ம் இ.ற.ந்.து.வி.ட்டிருந்தது. உ.ட.ற்கூறு ஆய்வில், ஃபவ்ஸியாவின் உ.ட.லி.ல் அ.வ.ர் தா.க்.க.ப்.ப.ட்.ட.த.ற்.கு ஆ.தாரமாக பல அ.டையாளங்கள் க.ண்டுபிடிக்கப்பட்டன.


முன்பு பலமுறை அன்வர் ஃபவ்ஸியாவை தா.க்.கி.ய.த.ற்.கா.ன ஆ.தா.ர.ங்.க.ள் கி.டைத்த நிலையில், அன்வர்தான் அவரை ம.லை.யுச்சியிலிருந்து த.ள்.ளிவிட்டிருக்கக்கூடும் என்ற ச.ந்தேகத்தின்பேரில்,

அவர் மீது கொ.லை.க் கு.ற்.ற.ச்.சா.ட்.டு.க.ள் ப.தி.வு செ.ய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தான் சிறிது நேரத்தில் தன் கணவனாலேயே ப.ய.ங்.க.ர.மா.ன மு.றை.யி.ல் கொ.ல்.ல.ப்.ப.ட.ப்.போ.வ.து தெ.ரியாமல், ஃபவ்ஸியா தன் கணவனுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார்.

ஃபவ்ஸியாவின் மொபைலில், அவர் கொ.ல்.ல.ப்ப.ட்.ட அன்று இரவு 8.06 மணி முதல் 8.30 வரை, அவர் தன் கணவரான அன்வருடன் எடுத்துக்கொண்ட செல்பிக்கள் க.ண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.