சுவிஸில் அ.ழு.கிய நி லையில் இளம் பெ ண்ணின் ச.ட.லம்.. வி.சா.ரணையில் புதிய திருப்பம்: சி க் கிய மூவர்!!

304

சுவிட்சர்லாந்தின்…

சுவிட்சர்லாந்தின் துர்காவ் மண்டலத்தில் அ.ழு.கி.ய நி.லை.யி.ல் இ ளம் பெ ண் ணின் ச.ட.ல.ம் மீ.ட்.க.ப்.ப.ட்.ட ச.ம்.ப.வத்தில் த ற்போது மூவர் மீது வ.ழ.க்.குப் ப.தி.ய.ப்பட்டுள்ளது.

Zezikon கிராமத்தில் அமைந்துள்ள வனப்பகுதியில் கடந்த 2018 ஜனவரி மாதம் இ ளம் பெ.ண்.ணின் ச.ட.ல.ம் ஒன்று மீ.ட்.க.ப்.ப.ட்டது. மு.தற்க.ட்.ட வி.சா.ர.ணை.யில் அவரது பெயர் இசபெல்லா எனவும் அவருக்கு 20 வயது எனவும் க.ண்.டறியப்பட்டது.

ஆனால் உ.ட.ற் கூ.ரா.ய்.வி.ல் அது கொ..லை.யா அல்லது த.ற்.கொ..லை.யா என்பது தொடர்பில் உறுதியான மு.டி.வுக்கு வ.ர.மு.டி.யாமல் வி.சா.ர.ணை அ.தி.காரிகள் தி.ண.றி.னர்.

இந்த நி லையில் த ற்போது புதிய தி ரு ப் பமாக இந்த வ.ழ.க்.கி.ல் மூவர் மீது வ.ழ.க்.கு.ப் ப.தி.ய.ப்.ப.ட்டுள்ளது.


மு ன் னெ டுக்கப்பட்ட வி.சா.ர.ணை ம ற் றும் கு.ற்..றச்.சா.ட்.டி.ல், இசபெல்லா 2017 நவம்பர் 3ம் திகதியே ம.ர.ண.ம.டை.ந்.து.ள்.ளார் எனவும், நெதர்லாந்து நாட்டவரான 36 வயது நபரின் கு.டி.யி.ரு.ப்பிலேயே இசபெல்லா ச.ம்.பவ.த்த.ன்று இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும், இசபெல்லா தனது உறவினர் மூலம் அவரை ச.ந்.தி.த்ததாகவும் கூறப்படுகிறது. இசபெல்லா இ.ற.ந்.த.து.ம் அந்த நபர் தமக்கு நெருங்கிய நண்பர்கள் இருவரை தொ டர்புகொ.ண்.டு வி.வா.தி.த்.த.தா.கவும்,

இறுதியில் அவர்களின் உதவியுடன் ஒரு போர்வை மற்றும் ஒரு க.ம்.பளத்தில் ச.ட.ல.த்.தை பு.தை.த்து, கா.ரில் எடுத்துச் சென்று Zezikon கிராமத்தில் அ மை ந்துள்ள வ.ன.ப்பகு.தியில் ம.றைவு செ.ய்.து.ள்.ளனர்.

தற்போது இந்த மூ வர் மீ.து.ம் வ.ழ.க்.குப் ப.தி.ய.ப்.பட்.டு.ள்ளது. மு.க்.கிய கு.ற்.ற.வா.ளி.யா.ன நெதர்லாந்து நாட்டவர் மீது, ப.லா.த்.கா.ர.ம், கொ..லை மு.ய.ற்.சி, ஆ.யு.த.ங்.கள் மற்றும் ம.ரு.ந்துகள் தொ ட ர்பான ச.ட்.ட மீ.ற.ல்.க.ள் உ.ள்.ளிட்ட பல பி.ரி.வு.களில் வ.ழ.க்.கு.ப் ப.தி.ய.ப்.ப.ட்டுள்ளது.