டாக்ஸி சாரதிக்கு பயணியின் வடிவில் வந்த துயரம் : பதைபதைக்க வைக்கும் சம்பவம்!!

411

லண்டனில்…

ருமேனிய மினிகாப் சாரதி தனது பயணிகளில் ஒருவரால் வடக்கு லண்டனில் கு.த்.தி கொ..லை செ.ய்.ய.ப்.ப.ட்டதை அடுத்து பொ.லி.சார் கொ..லை வ.ழ.க்.கு வி.சா.ர.ணை.யைத் தொ.ட.ங்கியுள்ளனர்.

டோட்டன்ஹாமில் உள்ள ஒரு பாடசாலைக்கு வெளியே நேற்று இரவு அவரது வாகனத்திலேயே ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் உ.ட.ல் க.ண்.டெ.டுக்கப்பட்டது.

ருமேனியரான 37 வயது கேப்ரியல் பிரிங்கி கடந்த 13 ஆண்டுகளாக பிரித்தானியாவில் வசித்து வருகிறார். மினிகாப் சாரதியான பிரிங்கி, இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செ.ய்.து கொ.ள்.ளு.ம் மு.டி.வில் இருந்துள்ளார்.


இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து பொ.லி.சா.ர், த.ப்.பி ஓ.டி.ய ஒரு ப.ய.ணியால் பிரிங்கி கொ..லை செ.ய்.ய.ப்.ப.ட்.டி.ரு.க்.க.லாம் என்று நம்புகின்றனர்.

பேருந்து சாரதி ஒருவரே சம்பவம் தொடர்பில் பொ.லி.சாருக்கு தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் வ.ர.வ.ழைக்கப்பட்டு, அவரை மருத்துவமனைக்கு கொ.ண்.டு செ.ல்.ல நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அவரது உ.யி.ர் பி.ரி.ந்.த.தா.க தெரிய வந்துள்ளது.

கடந்த 2015-ல் இருந்தே பிரிங்கி மினிகாப் சாரதியாக பணியாற்றி வருகிறார். ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதியில் இச் ச.ம்.ப.வம் ந.ட.த்.தப்பட்டுள்ளது.

மட்டுமின்றி கொ.ள்.ளை ந.ட.ந்.த.தாக எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், இது தி.ட்.டமி.ட்ட கொ.லை.யா.க இருக்கலாம் என ச.ந்.தே.கி.க்.கப்படுகிறது. லண்டனில் இந்த ஆண்டில் இதுவரை மினிகாப் சாரதி பிரிங்கியுடன் சேர்த்து 15 பே.ர் கொ.ல்.ல.ப்.ப.ட்.டு.ள்.ள.தா.க பொ.லி.ஸ் த.ர.ப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.