டிரான்ஸ்பரெண்ட் உடையில் சூடேத்தும் நடிகை மீனாக்‌ஷியின் ஹாட் போட்டோஸ்!!

146

மீனாக்‌ஷி…

நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருபவர் மீனாக்‌ஷி சவுத்ரி. இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். சண்டிகரில் பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் ஒரு சிறந்த நீச்சல் விராங்கணையும் கூட. மாநில அளவில் விருதுகளை பெற்றிருக்கிறார். பஞ்சாப்பில் பல் மருத்துவம் படித்தவர் இவர்.

ஆனால், மாடலிங் துறையில் ஏற்பட்ட ஆர்வத்தில் அதில் நுழைந்துவிட்டார். பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். பல போட்டிகளில் அழகியாக வெற்றி பெற்றிருக்கிறார். அதன் காரணமாக ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் சென்றுவிட்டார்.

தெலுங்கில் சில படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமா பக்கம் வந்தார். விஜய் ஆண்டனி நடித்து வெளியான கொலை படத்தில் நடித்திருந்தார். இப்போது 3 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அதோடு, வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்திலும் இவர்தான் கதாநாயகி.


ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்த சிங்கப்பூர் சலூன் படத்திலும் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. ஒருபக்கம், தூக்கலான அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், டிரான்ஸ்பரெண்ட் உடையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கிறது.