தனது குழந்தைகளை பறிதவிக்க வைத்த வனிதா… மீண்டும் காணொளியில் கொந்தளித்த சூர்யா தேவி!

1012

வனிதாவின் மூன்றாவது திருமணத்தில் ஏற்பட்ட சர்ச்சை தற்போது வரை இன்னும் ஓயாமல் சென்றுள்ள நிலையில்,

இதுகுறித்து காணொளி வெளியிட்ட சூர்யா தேவியை பொலிசார் கைது செய்தனர்.

ஆனால் விசாரணை செய்வதற்காக மட்டும் அழைத்துச்செல்லப்பட்டவரை கைது செய்து செய்து இரவு முழுவதும் காவல்நிலையத்தில் வைத்துள்ளனர்.


சூர்யா தேவியின் மொபைல் போன் காவல்நிலையத்தில் இருந்தாலும், அவர் காணொளி வெளியிடுவதை இன்னும் நிறுத்தவில்லை.

தற்போது வெளியில் வந்த சூர்யா தேவி வனிதாவிற்கு எச்சரிக்கை விடுத்தது மட்டுமின்றி, தனது குழந்தைகளை இப்படி திணறவைத்ததை தாங்கமுடியாமல் கொந்தளித்து காணொளி வெளியிட்டுள்ளார்.