தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ம.ரு.த்துவமனையில் தி.டீ.ர் அனுமதி… காரணம் என்ன?

722

எடப்பாடி பழனிசாமி………..

தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி தி.டீ.ரெ.ன ம.ரு.த்.துவம.னை.யில் அ.னு.ம.திக்கப்பட்டுள்ளது அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் சென்னை எம்ஜிஎம் ம.ரு.த்துவமனையில் சி.கி.ச்.சை.க்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கு.ட.ல் இ.ற.க்க (ஹெர்னியா) அ.று.வை சி.கி.ச்.சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ம.ரு.த்.துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் எடப்பாடி மூன்று நாட்கள் ம.ரு.த்துவமனையில் தங்கியிருப்பார் என்று கூறப்படுகின்றது.


அ.று.வை சி.கி.ச்.சைக்கு முன்னதாக முதலமைச்சருக்கு எ.டு.க்கப்பட்ட ப.ரி.சோ.த.னையில் கொ.ரோ.னா தொ.ற்.று இல்லை என்பது தெரியவந்துள்ளது.