தலைகீழாக தொங்கிய பெண்ணின் தலை… பேரதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்: திகில் திரைப்படத்தையும் மிஞ்சிய காட்சி!!

631

சீனா…

குய்ஜோ மாகாணத்தில் உள்ள புடிங் கவுண்டியைச் சேர்ந்த தம்பதியினரின் மகளின் தலை துளைக்குள் சிக்கிக் கொண்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஒரு திகில் திரைப்பட காட்சியை போலவே அந்த சம்பவம் காணப்படுகின்றது.

அந்தரத்தில் தலை தொங்குவதை பார்த்து குடும்பத்தினர் அதிந்து போயுள்ளனர். பின்னர் அது அவர்களின் மகள் என்பது தெரிய வந்துள்ளது.


பெற்றோர் உடனடியாக தீயணைப்பு வீரர்களை அழைத்து தங்கள் மகளைக் காப்பாற்றியுள்ளனர்.

குறித்த பெண்ணை மீட்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.