தாயை முட்புதரில் விட்டுச் சென்ற மகன் – நெ.ஞ்.சை ப.தை.பதைக்க வைக்கும் ச.ம்பவம்!!

654

திருவள்ளூர்………..

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சில பெ.ண்.க.ள் அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த ஒரு முட்புதரில் அ.ழு.கை ச.த்.தம் கே.ட்.டது. அந்த பெ.ண்.கள் மு.ட்.புதருக்கு சென்று பார்த்தபோது ஒரு மூதாட்டி அங்கிருப்பதை கண்டு அ.தி.ர்.ச்சி அடைந்தனர்.

இரண்டு கால்களும் செ.ய.லி.ழந்த நிலையிலிருந்த அந்த மூ.தா.ட்.டியை அங்கிருந்து மீட்டு தூ.க்.கி வந்த அவர்கள் பொன்னேரி போ.லீ.சா.ரு.க்கு தகவல் கொடுத்தனர்.


தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த போ.லீ.சா.ர் அந்த மூதாட்டியிடம் வி.சா.ர.ணை ந.ட.த்.தினர். அந்த மூதாட்டியின் பெயர் காந்திமதி என்பதும் அவர் சென்னை அடுத்த மணலி அருகே உள்ள பெரிய சேக்காடு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

அவரது மூ.த்.த மகன் பெயர் ரவி, கொத்தனார் வேலை செ.ய்.து வருகிறார், இளைய மகன் பெயர் சங்கர் குறி சொல்பவர் என்பதும் தெரிய வந்தது.

தனது இளைய மகன் சங்கர் நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் இங்கு அழைத்து வந்து முட்புதரில் போட்டு விட்டு சென்றதாகவும் அந்த மூதாட்டி போ.லீ.சா.ரி.டம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த மூதாட்டியை பொன்னேரி அ.ர.சு ம.ரு.த்.து.வ.ம.னைக்கு போ.லீ.சா.ர் அனுப்பி வைத்தனர். பெற்ற ம.க.னே வ.ய.தான தாயை கொஞ்சமும் இ.ர.க்.க.மில்லாமல் முட்புதரில் வீசிவிட்டு செ.ன்.ற ச.ம்.ப.வம் அந்த பகுதி மக்களிடம் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.