திடீரென இளம் பெண் உயிரிழப்பு : நீடிக்கும் மர்மம்!!

427

மயிலாடுதுறை…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வழுதலைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்( வயது 42).

இவரது மனைவி ஜானகி(வயது 36) இவர்கள் இருவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஹரிணி(10) என்ற மகளும், சர்வேஷ்(10) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது ம.ர்.ம.மா.ன முறையில் ஜானகி தூ.க்.கி.ல் தொ.ங்.கிய நிலையில் ச.ட.ல.மாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.


ஜானகியின் உடலை அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.

ஜானகியின் உ.ட.லை குளிப்பாட்டி இ.ற.ந்.தவ.ர்களுக்கு செய்ய வேண்டிய ச.ட.ங்குகளை உ.ற.வினர்கல் செ.ய்.துள்ளனர். ஜானகியின் உடலை அடக்கம் செய்வதற்காக பணிகளில் அவரது உறவினர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜானகியின் அக்கா தெய்வநாயகி தனது தங்கை ம.ர.ண.த்தில் ச.ந்.தே.கம் இருப்பதாக கூறி உடலை அடக்கம் செய்ய ம.று.ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ச.ம்.பவம் தொடர்பாக சீர்காழி கா.வ.ல்நிலையத்தில் சென்று பு.கார் அளித்துள்ளார்.

இதனையடுத்து ச.ம்.பவ இடத்துக்கு விரைந்த சீர்காழி காவல்துறையினர் இ.ற.ந்த பெ.ண்.ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ச.ந்.தேக ம.ர.ணம் என வ.ழ.க்குப் பதிவு செ.ய்.து ஜானகியின் கணவர் சுரேஷிடம் போலீஸார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.