தூ க் கத்திலேயே பி ரி ந்த பிரித்தானியரின் உ யி ர்… வயிற்றில் பி ர ச்சினை என கருதிய குடும்பத்தினருக்கு கா த்திருந்த அ தி ர் ச்சி!!

328

பிரித்தானியாவில்…

பிரித்தானியாவில் தந்தை ஒருவர் தமக்கு கொ.ரோ.னா பா.தி.த்.து.ள்ளது அ.றியாமல், தூ.க்.க.த்தி.லேயே உ.யி.ர் பி.ரி.ந்.து.ள்.ள ச.ம்.ப.வம் அவர் குடும்பத்தினரை மொ.த்.தமாக உ.லு.க்.கி.யு.ள்.ளது.

பிரித்தானியாவின் கென்ட் பகுதியை சேர்ந்த 60 வயதான டேவிட் ஹேமான் என்பவரே கொ.ரோ.னா பா.தி.க்.க.ப்.ப.ட்டு தூ.க்.க.த்.தி.லே.யே ம.ர.ண.ம.டை.ந்.த.வர்.

கடந்த நவம்பர் மாதம் டேவிட் தி.டீ.ரெ.ன்.று நோ.ய்.வா.ய்.ப்.பட்.டு.ள்ளார். அ.றிகு.றி.களை வைத்து அவர் Stomach flu என பரவலாக அறியப்படும் வ.யி.ற்.றுப் பி.ர.ச்.ச.னை எ.ன்றே கருதியுள்ளார்.


அதனால் சி.கி.ச்.சை எடுத்துக் கொ.ள்.ளவோ ப.ரிசோ.த.னைக்கு உட்படவோ அவர் மு.ய.ற்.சிக்கவில்லை. டேவிட்டுக்கு மட்டுமல்ல, இதே பி.ர.ச்.ச.னை அவரது மனைவிக்கும் இ.ரு.ந்.துள்ளது. இந்த நி.லை.யிலேயே டேவிட் தூ.க்.க.த்.தி.லே.யே ம.ர.ண.ம.டை.ந்.து.ள்.ளார்.

ஆனால் உ.ட.ற்.கூ.ரா.ய்.வில் டேவிட்டுக்கு கொ.ரோ.னா பா.தி.ப்.பு இ.ரு.ந்தது உ.றுதி செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ளதுடன், ம.ர.ண கா.ர.ண.மும் அதுவே என ம.ரு.த்துவர்கள் தெ.ரி.வி.த்துள்ளனர்.

இந்த வி.வ.கா.ரம் தொடர்பில் பேசிய டேவிட்டின் மகள் 37 வயதான Michelle, தமது பெற்றோருக்கு கொ..ரோ.னா அ.றி.கு.றிகள் ஏதும் இருந்தது இல்லை என குறிப்பிட்டுள்ளதுடன், முக்கியமாக இருவருக்கும் இ.ரு.ம.ல் இருந்ததில்லை என தெரிவித்துள்ளார்.

அருகாமையில் படுத்திருந்த க.ணவன் காலையில் ச.ட.ல.மா.க கா.ண.ப்.ப.ட்ட நி.லையில், அவரை ப.ரி.சோ.தி.த்.த ம.ரு.த்.து.வ.ர்கள் உ.ட.னடியாக டேவிட்டின் ம.னை.வியை ம.ரு.த்..துவமனைக்கு மா.ற்.றி.யு.ள்ளனர். அங்கே அவர் இரண்டு வார காலம் சி.கி.ச்.சை எ.டு.த்.துள்ளார்.

மார்ச் மாதத்தில் இருந்தே தமது பெற்றோர் இருவரும் ச.மூக இடைவெளி மற்றும் கொ.ரோ.னா வி.தி.களை க.டைப்பிடித்து வீட்டிலேயே பா.து.கா.ப்.பாக இருந்து வந்துள்ளதாக கூறும் Michelle, தமது ம.க.ப்பேறு வேளையில் மட்டுமே தமது தாயார் வீட்டை விட்டு வெளியே வந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

தமது 4-வது பிள்ளையை பெற்றெடுத்து 5 வாரங்களுக்கு பிறகு, தமது தந்தை டேவிட் இ.ற.ந்.த.தா.க.வும், தமது மகள் கொஞ்ச நாளேனும் தாத்தாவின் அ..ர.வ.ணைப்பில் இருக்க வா.ய்.ப்புப்பெற்றதாக Michelle க.ண்.க.ல.ங்.கியுள்ளார்.

தமது த.ந்.தையின் ம.ர.ண.த்.தை அடுத்து, கொ.ரோ.னா மிகவும் வ.ய.தா.னவர்களுக்கு ம.ட்.டுமல்ல, யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்பது உ.று.தி.யாகியுள்ளது என குறிப்பிட்டுள்ள Michelle, உண்மையில் நாம் கொ.ரோ.னா தொ.ற்.று தொ.ட.ர்பில் க.ண்.டி.ப்.பாக எ.ச்.ச.ரி.க்.கை.யாக இருக்க வேண்டும் என கே.ட்டுக்கொ.ண்.டுள்ளார்.