அசாம்…
இந்தியாவில் 5 வயது சி.று.மியை க.ட.த்தி சென்று ந.ர.ப.லி கொ.டு.த்துள்ள ச.ம்.பவம் அப்பகுதியில் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் சாரீடியோ மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது பெண் கு.ழ.ந்.தையை கடந்த 9-ஆம் திகதி அடையாளம் தெரியாத ம.ர்.ம ந.ப.ர்கள்கள் க.ட.த்.தி சென்றுள்ளனர்.
தனது பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த தங்கையை காணாததால் அவரின் மூத்த சகோதரி காவல் நிலையத்தில் பு.கா.ர் அளித்துள்ளார். இதையடுத்து மறுநாளே வீட்டிற்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் கு.ழ.ந்.தையின் ச.ட.லம் மி.த.ந்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் கு.ழ.ந்.தையுடன் சிவப்பு துணி, சாம்பல் மற்றும் தாந்திரீகம் போன்றவை இருந்துள்ளது. இதனால் கு.ழ.ந்.தை ந.ர.பலி கொ.டு.த்திருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் பொலிஸார் வி.சா.ரணையை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக ச.ந்தேகத்தின் அடிப்படையில் சாமியார் ஒருவர் கை.து செ.ய்.யப்பட்டு உள்ளதாக பொ.லி.ஸார் தெரிவித்துள்ளனர்.
அது பழங்குடியினர் வசித்து வரும் கிராமம் என்பதால் ந.ர.ப.லி போன்ற பல கொ.டூ.ர ச.ம்.பவங்கள் அ.ர.ங்கேறி வருகின்றது.