இந்தியா……..
இந்தியாவில் கடந்த 8 மாதங்களில் காதுகளில் பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பி ர ச் சினை கா ரண மா க க ட ந் த மா ர் ச் மா த ம் முத ல் ஊ ர டங்கு அமுலில் உள்ளது. பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்து பணியாற்றி வருகின்றனர். ஒன்லைன் மூலம் க ட மை களை பு ரி வதால் ப ல ர் நீ ண் ட நே ர ம் தொ ட ர்ச் சி யா க ‘ இய ர் போ ன்‘ ப ய ன் ப டுத் து கி ன் றனர்.
இதன் காரணமாக கடந்த 8 மாதங்களில் காதுகளில் பா திப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மும்பை அரசாங்க வைத்தியசாலை காது, மூக்கு, தொ ண்டை சிறப்பு வைத்தியர் தெரிவித்துள்ளதாவது,
அதிக சத்தத்துடன் நீண்ட நேரம் ‘இயர்போன்‘ பயன்படுத்துவதால் காதுகளில் பி ரச்சி னைகள் ஏ ற்ப டுகிறது. தினந்தோறும் காதுகளில் பி ரச்சி னை யுடன் 5 முதல் 10 பேர் வருகின்றனர்.
இதில் பெரும்பாலானவர்கள் 8 மணி நேரங்களுக்கு மேல் ‘இயர்போன்‘ அணிந்தபடி பணியாற்றுபவர்கள் ஆவர். அதிக நேரம் ‘இயர்போன்‘ பயன்படுத்துவது காதுகளுக்கு அதிகஅ ழு த் த த்தை கொ டு க்கி றது. சுத்தம் இல்லாத இயர்போட்ஸ், இயர்-பிளக்ஸ் களை பயன்படுத்தும் போது அது கா தி ல் நோ ய் தொ ற் றை ஏற் ப டுத் து ம்.
மேலும் அதிக சத்தம் வைத்து நீண்ட நேரம் ‘இயர்போன்‘ பயன்படுத்துவது கேட்கும் திறனை கு றை க்கும். இந்த ப ழ க்க த் தை மாற்றிக்கொள்ளாதவர்களுக்கு நி ர ந்த ர பா தி ப்பு க ளு ம் ஏற்படும் அ பா ய மும் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் காதுகளில் பா தி ப்பு ஏ ற்ப டாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கு நிபுணர்கள் கூறியதாவது:-
தொடர்ந்து அதிக நேரம் பயன்படுத்தாமல் இடைவெளிவிட்டு ‘இயர்போன்‘களை பயன்படுத்த வேண்டும். கணினி மற்றும் மடிக்கணினிகளில் உள்ள ஸ்பீக்கர்களை பயன்படுத்தலாம். பள்ளி மாணவர்கள் 60 டெசிபல் சத்தத்துக்கு மேல் ‘இயர்போன்‘ பயன்படுத்தினால் அது அவர்களின் காதுகளை நேரடியாக பா தி க்கி றது.
இதேபோல் சுத்தம் இல்லாத இடங்களில் இயர்போன் உள்ளிட்ட சாதனங்களை வைக்க கூடாது. இயர்போன்களுக்கு பதிலாக ஹெட்போன்களை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.