தோட்டத்துக்கு சென்ற பெண்… ஆளுயரத்திற்கு எழுந்து நின்ற மலைப்பாம்பு: ஒரு திகில் வீடியோ!

391

தோட்டத்தில்…

தன் தோட்டத்தில் ஆளுயரத்திற்கு எழுந்து நிற்பதுபோல் காணப்பட்ட மலைப்பாம்பு ஒன்றின் வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார் அவுஸ்திரேலிய பெண் ஒருவர்.

Brisbaneஐச் சேர்ந்த Rhoda Earl, புதன்கிழமை தன் தோட்டத்துக்கு சென்றபோது, அங்கே 13 அடி நீள மலைப்பாம்பு ஒன்று தன் தோட்டத்தில் வேலியில் ஏறுவதைக் கண்டுள்ளார்.

அது ஏறுவதைப் பார்க்க, ஆளுயரத்திற்கு எழுந்து நிற்பதைப்போலவே தோன்றுவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம். ஆனால், அந்த ராட்சத மலைப்பாம்பைக் கண்டு Rhoda Earl ப.ய.ந்து அ.ல.ற.வோ, ஓட்டம் பிடிக்கவோ இல்லை.


வன உயிர்கள் பிரியரான Rhoda Earl, தான் அவுஸ்திரேலியாவில் வாழ்வதால் பாம்புகளைக் காண்பது பழகிவிட்டது என்கிறார். ஆனால், அவர் இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்ய, வீடியோவைப் பார்த்தவர்கள் தி.கி..ல.டைந்துள்ளார்கள்.

நானென்றால், அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடியிருப்பேன் என்கிறார் ஒருவர். மற்றவர்கள், உங்கள் செல்லப்பிராணிகள் மீது கவனம் வைத்துக்கொள்ளுங்கள் என Rhoda Earlஐ எ.ச்.ச.ரி.த்துள்ளார்கள்.