நடைபாதையில் நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

535

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் லெய்செஸ்டர் பகுதி தெரு நடைபாதையில் ம.ர்ம ந.பரால் க.த்.தி.க் கு.த்.து.க்.கு இலக்கான ஆசிய வம்சாவளி பெண் தொடர்பில் புகைப்படத்துடன் தகவல் வெளியாகியுள்ளது.

லெய்செஸ்டர் பகுதியில் வியாழனன்று க.த்.தி.க் கு.த்.து.க்.கு இலக்காகி ம.ரணமடைந்தவர் 29 வயதான கீதிகா கோயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் லீசெஸ்டரைச் சேர்ந்த 28 வயது நபர் கை.து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது பொலிஸ் காவலில் இருப்பதாகவும் லீசெஸ்டர்ஷைர் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.


மேலும், க.ண்காணிப்பு கமெரா பதிவுகள், அப்பகுதி குடியிருப்பாளர்களிடம் விசாரணை என இந்த கொ.லை வ.ழக்கு தொடர்பில் அதிகாரிகள் முனைப்புடன் செயல்படுவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தெருவின் நடைபாதையில் பெ.ண் ஒருவர் கா.யமடைந்துள்ள நிலையில் காணப்பட்டதை அடுத்து அதிகாலை 2.25 மணியளவில் பொதுமக்கள் சிலரால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிஸ் மற்றும் கிழக்கு மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவையினர் குறித்த பெண்ணை கா.ப்பாற்ற முயன்றும், அவர் சம்பவயிடத்திலேயே ம.ரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பெண் ஒருவர் க.த்.தி.யா.ல் தா.க்.க.ப்.ப.ட்.டு கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ள ச.ம்பவம் அப்பகுதி மக்களை அ.தி.ர்.ச்.சி.யி.ல் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் எவருக்கேனும் தகவல் தெரிய வந்தால் பொலிசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.