நள்ளிரவில் விவேக்குடன் இசையில் மூழ்கிய செல் முருகன்! UNSEEN வீடியோவை பகிர்ந்து க தறல்!!

589

நடிகர் விவேக்………

நடிகர் விவேக்கின் ம.றை.வு திரையுலகினர் மத்தியில் பெரும் அ.தி.ர்.ச்.சியை உருவாக்கியுள்ளது.

விவேக்கின் ம.றை.வில் இருந்து மீள முடியாமல் பலர் இருந்து வரும் நிலையில் விவேக்கின் நெருங்கிய நண்பரும் நடிகருமான செல் முருகன் , விவேக்கின் ம.றை.வு குறித்து உ.ரு.க்கான பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

அதில் விவேக்குடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள செல் முருகன்,அவரை தவிர எனக்கு வெருயாருமில்ல, ஓர் ம.ர.ணம் என்ன செய்யும் சிலர் ப்ரொபைலில் கருப்பு வைப்பார்கள். சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள்.


சிலர் ஆர் RIP யுடன் கடந்து போவார்கள். சிலர் ஆழ்ந்த இ.ர.ங்.கலை தட்டச்சிடுவார்கள் சிலர் க.ண்.ணீ.ருடன் கடந்து கொ.ள்.வார்கள்.ஆனால், உண்மையான ஜீவன் என் உ.யி.ர் தோழன் என் முருகனை விட்டு விட்டு கடவுள் முருகனை காண காற்றில் கரைந்து விட்டாயே. இங்கே எல்லாருமே முருகன்தான் துணை என்பார்கள் இனி என் முருகனுக்கு யார் ?துண. விடை இல்லாமல் வி.ர.த்தியில் கேட்கிறேன். இனி அவனுக்கு யார் துணை ? யார் துணை ? யார் துணை ? என்று உ.ரு.க்கமுடன் பதிவிட்டு இருந்தார் நடிகர் செல் முருகன்.

ஒரு நிலையில் நேற்று இரவு 11. 43 மணிக்கு செல் முருகன் விவேக்குடன் எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டு ‘வாழ்கையைல ரீ -வைண்டு பட்டன் இருந்தா நல்லா இருக்கும்’ என்று பதிவிட்டுள்ளார். இரவு 11 மணிக்கு கூட விவேக்கை எண்ணி செல் முருகன் போட்டுள்ள இந்த வீடியோவால் பலரும் நெகிழ்ந்துள்ளனர்.