விஜய் டிவி தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த தொடர் நாம் இருவர் நமக்கு இருவர். இதில் சரவணன் மீனாட்சி புகழ் மிர்ச்சி செந்தில் இரு வேடங்களில் நடித்திருந்தார்.
இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி என இரு கதாநாயகிகள் நடித்திருந்தார். கொரானா காரணமாக படப்பிடிப்பு ர த்து செ ய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது சில த ளர்வுகளுடன் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் துவங்கலாம் என FEFSI தலைவர் ஆர். கே. செல்வமணி அறிவித்தார்.
இந்நிலையில் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து ஹீரோயின்கள் இரண்டு பேரையும் மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வந்தன.
இதனை குறித்து பேசிய கதாநாயகி ரக்ஷா: நான் தற்போது பெங்களூரில் இருங்கின்றேன். என்னால் சீரியல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மு டியவில்லை. ஏனென்றால் சென்னை மற்றும் பெங்களூரு இடைய பெரும் கொரானா தா க்கம் ஏற்படுள்ளது.
இதனால் என் வீட்டில் இருப்பவர்களை சமாதானம் செய்து வி ட்டு அதன்பின் தான் என்னால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மு டியும் என கூறியுள்ளார். மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் படப்பிடிப்பில் எனக்கு நெருங்கிய ஒருவர் எனக்கு சில தகவல்களை கூறியுள்ளார். அவர் கூறியது இந்த தொடரை நி றுத்திவிட்டு நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 எடுக்கபோவதாக படகுளுவினர் மு டிவு செய்துள்ளதாக கூறினார்.
மேலும் இத்தொடரில் ரக்ஷா மற்றும் ராஷ்மிக்கு பதிலாக சரவணன் மீனாட்சி தொடர் புகழ் ரக்சித்தா நடிக்க போகிறாராம். என்று அவர் கூறியதாக நடிகை ரக்ஷா கூறினார்.