நாய் குட்டியாக மாறிய லாஸ்லியா.. ரியாக்சன் எல்லாம் பயங்கரமா இருக்கு நீங்களே பாருங்க.!

510

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வரும் லாஸ்லியா தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருந்து வருகிறார்.

தினம் தினம் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து குஷியாக்கி வருகிறார்.


இப்படியான நிலையில் இன்று லாஸ்லியா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நாய்க்குட்டி போல மாறி ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இதோ அவரின் சேட்டையை நீங்களே பாருங்க.