படவாய்ப்பிற்காக ஒற்றை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரீ திவ்யா.. ஷாக்காகும் ரசிகர்கள்..!

1070

பல இளம்நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடிக்க பல வழிகளில் செல்கிறார்கள். அந்தவகையில் தற்போது சமுகவலைத்தளத்தில் ஹாட் புகைப்படத்தை வெளியிடுவது டிரெண்ட்டாகி வருகிறது.

அதேசமயம் தற்போது கொரானா லாக்டவுன் என்பதால் வீட்டிலேயெ பிரபலங்கள் முடங்கி இருப்பதால் வீட்டில் எப்படி இருப்பார்களோ அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

ஆனால் ஒரு துளி மேக்கப் கூட இல்லாமல் எல்லைமிறிய ஆடையில் கூட இல்லாமல் குடும்ப பாங்கான பெண்ணாக பவ்யமான அழகை கொண்டு இணையத்தில் அனைவரையும் கவர்ந்து வருகிறார் ஸ்ரீ திவ்யா.


வருத்தப்படாத வாலிபர்ர் சங்கம் படத்தின் மூலம் நடித்து கிராமத்து முகபாவனை கொண்டு பல படங்களில் நடித்து பிரபலமானார்.

தற்போது இணையத்தில் அவரது புகைப்படங்களை ரசிகர்கள் மற்ற நடிகைகள் எவ்வளவோ செய்கிற நிலையில் படவாய்ப்பிற்காக க்ளாமர் கூட காட்டாமல் இருக்கிறாரே என்று கருத்துகளையும் மீம்ஸ்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.