படிக்கட்டில் நின்று பயணித்த மூதாட்டிக்கு அரங்கேறிய சோ.க.ம்!!

466

ஜெயா……..

கே.துரைசாமிபுரத்தைச் சேர்ந்த ஜெயா என்ற அந்த மூதாட்டி, ஸ்ரீ கிருஷ்ணா என்ற தனியார் பேருந்தில் விளாத்திகுளத்துக்குச் சென்றார்.

பேருந்தில் கூட்டமாக இருந்ததால், படிக்கட்டில் நின்று அவர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. ஆழ்வார்நாயக்கன்பட்டி அருகே ஜெயாவின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது.

படிக்கட்டில் நின்றவாறே செல்போனில் அவர் பேச முயற்சித்ததாகக் கூறப்படும் நிலையில், எ.தி.ர்.பாராதவிதமாக த.வ.றி கீழே வி.ழு.ந்து அவர் உ.யி.ரிழ.ந்தார்.


அ.ர.சின் உத்தரவை மீ.றி பேருந்தில் அதிகளவு பயணிகளை ஏற்றிய ஸ்ரீ கிருஷ்ணா பேருந்தின் ஓட்டுநர், நடத்துனரிடம் போ.லீ.சா.ர் வி.சா.ர.ணை மே.ற்.கொண்டு வருகின்றனர்.