பட்டி தொட்டியெங்கும் கலக்கிய தமிழ் பாட்டுக்கு சயீஷா போட்ட குத்தாட்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்… தெறிக்க விடும் லைக்ஸ்!

907

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகை பட்டியலில் சயீஷாவிற்கென தனி இடமுண்டு.

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் திரைப்பிரபலங்களில் சயீஷாவும் ஒருவர்.

லாக்டவுனுக்கு துவங்கிய நாளிலிருந்தே சயீஷாவின் நடனம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.


கேக் செய்வது, உடற்பயிற்சி போன்ற வீடியோக்களை வெளியிட்ட அவர், தற்போது நடுக்கடலில் கப்பலில் ஆடிய நடனத்தை வெளியிட்டார்.

சார்லி சாப்ளின் படத்தில் இடம்பெற்ற சின்ன மச்சான் பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களின் லைக்குகளை குவிக்கும் இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.