பல்சர் பைக்கின் பூட்டை உ.டை.த்துத் தி.ரு.டிய ம.ர்.ம ந.பர்கள்-சிசிடிவி காட்சிகள்!!

548

பல்சர் பைக்……..

திருவள்ளூரில் கடைக்கு வெளியே நிறுத்தியிருந்த பல்சர் பைக்கை ம.ர்.ம.ந.பர்கள் தி.ரு.டி.ச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தேவேந்திரன் என்பவர், குமணன் சா.வ.டியில் உள்ள ஒரு தனியார் அழகு நிலையத்தில் தங்கி அங்கேயே பணிபுரிந்து வரும் நிலையில், அக்கடைக்கு வெளியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தனது பல்சர் பைக்கை நிறுத்தியிருந்தார்.

இந்நிலையில் இரவு நேரத்தில் அப்பகுதி வழியே வந்த இருவர், பைக்கின் பூட்டை லாவகமாக உடைத்து அதனை தள்ளிச் சென்றனர்.


பு.கா.ரி.ன் பேரில் கடைக்கு வெளியே இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு தி.ரு.ட.ர்களை போ.லீ.சார் தேடி வருகின்றனர்.