இளம்பெண்…
க.டு.ம் ம.ன அ.ழு.த்.த.ம் கா.ர ணமாக பாலம் ஒன்றிலிருந்து கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள மு.டி.வு செ.ய்.த ஒரு பெ ண்ணை, அ.வ்வ.ழி.யே செ ன்ற இரண்டு பெ ண் களின் தந்தையான ஒருவர் க வ னி த்துள்ளார்.
Tony Witton (56) என்ற அந்த ந ப ர், மெ துவாக அந்த பெ ண் ணி டம் பே.ச்சு.க்கொ.டு.த்து, அவளது கைகளை பாசத்துடன் பி.டி.த்துக்கொ.ண்.டு அ வளது மனதை மா.ற்.றி.யதோடு அ.வ.ச.ர உ.த.வியையும் அ.ழை.த்.து.ள்ளார்.
கென்டைச் சேர்ந்த அந்த பெ ண் ணின் பெயர் Jess Paramor, அப்போது அவளுக்கு வயது 19. சி கி ச் சைக்குப்பின் ச.ற்.று நி.லை.மை சீ.ர.டை.ந்.தா.லு.ம், மீ.ண்.டும் நான்கே நாட்களுக்குப்பின் அதே இடத்திற்கு செ ன்று மீண்டும் த.ற்.கொ.லை.க்.கு மு.ய.ன்.று.ள்.ளா.ர் Jess.
யார் செ ய்.த பு ண் ணியமோ தெரியாது, சி.னிமாவுக்கு செ.ன்.று கொ.ண்.டி.ரு.ந்த ஒரு த ம் பதி அவளைக் கண்டு, அ வ ளை மீ.ட்.டு மீ ண்டும் மருத்துவமனையில் சே.ர்.த்.து.ள்.ளார்கள்.
இப்போது Jessக்கு 20 வ யதாகிறது. தன்னைக் கா.ப்.பா.ற்.றி.யவ.ர்களுக்கு நன்றி தெ ரி.விக்க விரும்பி அ வர்களை தே.டி.யி.ரு.க்.கிறார் Jess. ஆ னால், அவர்கள் ச.மூ.க ஊ.ட.க.ம் எ.தி.லு.ம் இ.ல்.லை.
என்றாலும், நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் த ன்னைக் கா.ப்.பா.ற்.றி.ய.வ.ர்க.ளைக் க.ண்.டு.பி.டி.த்.து.விட்டார் Jess. தான் நன்றாக இருப்பதாகவும், மரு.ந்.தக துறை தொ.டர்.பாக ப.டிப்.பதா.கவும் தான் கூ.றி.யதைக் கேட்டு ச.ந்தோ.ஷ.த்தில் அவர்கள் தி.க்.கு.மு.க்கா.டி.ப்போ.ன.தாக தெ.ரி.வி.க்கிறார் Jess.
Jessஐ முதலில் கா.ப்.பா.ற்றி.யவரான Tony Witton கெ.ன்.டில் ஒரு மே.லா.ள.ராக ப.ணி.புரி.கிறார். தான் த.ற்.கொ.லை.க்.கு மு.ய.ன்.ற Jessஐ பா.ர்.த்த.தும், தான் அதே வயதுடைய இரண்டு பெ.ண்.களி.ன் தந்தை எ.ன் பதால், த ன.க்கு.ள்.ளி.ருந்த தந்தையின் கு.ண.ம்தான் உ.ட.னே வெ.ளி.ப்ப.ட்ட.து என்கிறார்.
Jessஐ நல்ல நிலையில் பார்க்க அவருக்கும் தா.ங்.க இ.ய.லா.த ம கிழ்ச்சி! இ த ற்கி டை யில், ம.ன ந.ல பி.ர.ச்.சி.னை.க.ளு.க்.காக சி.கி.ச்.சை எ.டு.த்.து.க்கொ.ண்.ட.தால், அத ன் ப.க்.க வி.ளை.வு.கள் கு.றி.த்து அ.றி.ந்.துள்ள Jess, அந் த ம.ரு.ந்.துக.ளை மே.ம்.ப.டுத்.தும் ப ணியில் ஈ.டு.பட உ.ள்.ள.தாக தெ.ரி.வி.த்துள்ளார்.