பாஸ்மதி அரிசியில் ந.ச்.சு.ப்பொ.ரு.ள்… திரும்பப் பெறும் பிரெஞ்சு பல்பொருள் அங்காடி!!

396

பிரான்ஸ்…

பிரான்ஸ் பல்பொருள் அங்காடி ஒன்று, தனது தயாரிப்பான பாஸ்மதி அரிசியை திரும்பப் பெற்றுவருகிறது.

Carrefour என்னும் அந்த பல்பொருள் அங்காடியின் தயாரிப்பான பாஸ்மதி அரிசியில், Ochratixin A என்னும் ந.ச்.சு.ப்.பொ.ரு.ள் கு.றி.ப்.பிடத்தக்க அ ள வில் இ.ரு.க்.கலாம் என்ற அ.ச்.ச.த்.தி.ன் பே.ரி.லே.யே அந்த அரிசி பாக்கெட்களை திரும்பப்பெற்று வருகிறது அந்த பல்பொருள் அங்காடி.

01/07/22 என்ற கா.லா வதி திகதியும், 3560070837984 என்ற EAN எண்ணும் கொ.ண்.ட ஒரு கிலோ பாஸ்மதி அரிசி பாக்கெட்கள் மட்டுமே பா.தி.க்.க.ப்ப.ட்.டு.ள்.ள.தா.க தெ.ரி.வி.க்.கப்.பட்டுள்ளது.


அந்த குறிப்பிட்ட பாக்கெட்களை வாங்கியுள்ள வாடிக்கையாளர்கள் அந்த அ ரிசியை உ.ண்.ணவே.ண்.டாம் என்றும், அதை பல்பொருள் அங்காடியிலேயே தி.ரு.ப்பிக் கொ.டு.த்து.வி.டு.மாறும், அதற்கான தொ கை தி.ரு.ப்.பிக்.கொ.டு.க்.க.ப்படும் என்றும் Carrefour கே.ட்.டுக்கொ.ண்.டு.ள்ளது.

Ochratixin என்பது பூ.ஞ்.சை.க்கா.ளா.ன் ஒன்றால் த.யா.ரி.க்.கப்படும் ந.ச்.சு.ப்பொ.ரு.ள் ஆ.கும். அது சா.தா.ரணமாகவே பல தானியங்கள், காபி, கொக்கோ மற்றும் உலர் பழங்களில் கா.ண.ப்.படுவதுண்டு.

Ochratixin அ.தி.க அ.ள.வில் க.ல.ந்.தி.ரு.க்கும் உணவுப்பொருட்களை உ.ண்.ணு.வது உ டல் ந.ல.த்துக்கு தீ.ங்.கு ஏ.ற்.ப.டு.த்.தும் எ.ன்.பது கு.றி.ப்பி.ட.த்தக்கது.