பிறப்புறுப்பில் சோதனை… நைட் பார்ட்டியில் நடக்கும் கொடுமை குறித்து இலக்கியா வேதனை!!

139

இலக்கியா..

டிக்டாக் செயலி மூலம் குறுகிய காதலத்திலே மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் இலக்கியா. இவர் பெரிய மார்பகங்களைக்கொண்டு குட்டையான ஆடைகளை அணிந்து படுகவர்ச்சியாக ஆட்டம் போட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் என சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகினார்.

இவரின் கவர்ச்சியை பார்த்து திரைப்பட வாய்ப்புகள் தேடிவந்தது. ஆனால், பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதனிடையே இரவு பார்ட்டிகளில் நடனமாடும் தொழில் செய்து வரும் இலக்கியா அதுகுறித்த பல ரகசியங்களை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

துபாயில் நைட் பார்ட்டியில் ஆட்டம் போட அட்வான்ஸ் தொகையாக ரூ. 2 லட்சம் கொடுப்பார்கள். அங்கு சென்றதும் பெர்பார்மென்ஸ் பார்த்து ரூ. 3 லட்சம், ரூ. 5 லட்சம் என தொகையை ஏற்றி கொடுப்பார்கள். ஆனால், அந்த இரவு விருந்திற்கு தேர்வாக மிகவும் மோசமான விஷயங்களை எதிர்க்கொள்ளவேண்டியிருக்கும்.


முதலில் நம் உடலை முழுமையாக பரிசோதனை செய்து பார்ப்பார்கள். குறிப்பாக பாலியல் நோய் இருக்கிறதா என சோதனை செய்வார்கள். முழு மருத்துவ அறிக்கை கொடுத்தால் தான் நடனம் ஆட சம்மதிப்பார்கள். அப்படி செலக்ட் ஆன பிறகு எந்த தொந்தரவும் இருக்காது. நம்ம பாட்டுக்கு நடனமாடினால் அவர்களும் அமைதியாக நடனமாடுவார்கள் என இலக்கியா கூறினார்.