பிரேசில்…..
பிரேசில் நாட்டில் பிரபல கால்பந்து அணியின் மு க்கி ய நி ர் வாகி உள்ளிட்ட 6 பே ர் கு ட் டி வி மா ன ம் ஒன்று வி.ப.த்து.க்.குள்ளானதில் ப ரி தாப மாக ப.லி.யா.கி.யுள்.ளனர்.
பிரேசிலின் பிரபல கால்பந்து அணியான பால்மாஸ்-ன் தலைவர் உள்ளிட்ட ஐ வ ருடன் விமானியும் இந்த வி.ப.த்.தி.ல் ப.லி.யா.கியு.ள்ளனர்.
கோயானியா பகுதியில் நடைபெறவிருக்கும் கால்பந்து விளையாட்டு ஒன்றில் க ல ந்து கொ.ள்.ளு.ம் பொ ரு ட்டு, பால்மாஸ் அணியின் நான்கு வீரர்களும் அந்த அணியின் தலைவரும் விமானம் ஒன்றில் பு ற ப் பட் டுள்ளனர்.
ஆனால் வி மா னம் பு ற ப்ப ட்டு சில நொ டி களில், தி.டீ.ரெ.ன்.று க.ட்.டு.ப்.பா.ட்டை இ.ழ.ந்.து ஓடு த ள த்தி லேயே வி ழு ந்து நொ.று.ங்.கி.யுள்ளது.
இந்த வி.ப.த்தில் பா ல்மாஸ் அணியின் முக்கிய நி.ர்.வா.கி, நான்கு விளையாட்டு வீரர்கள் மற்றும் வி மா னியு ம் ப.ரி.தா.ப.மாக ப.லி.யா.கி.யு..ள்.ளனர்.
வி மா ன ம் வி.ப.த்.துக்.கு.ள்.ளானதன் காரணம் தொடர்பில் இ து வரை உ று தி யான த க வ ல் ஏ து ம் வெ ளி யாக வில்லை.
2016-ல் பிரேசிலின் முக்கிய கால்பந்து அணியின் மொத்த வீரர்களும், அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 71 பேர் விமான வி.ப.த்.தி.ல் கொ.ல்.ல.ப்.ப.ட்ட.னர்.
மெடலின், கொலம்பியா அருகே நடந்த இந்த கோ ர வி.ப.த்.தில் அ தி ர் ஷ்ட வசமாக 6 பேர் கா ய ங்க ளுடன் உ யி ர் த ப் பின ர் .