மனைவியை தோ ழிக்கு தி ருமணம் செ ய்து வை த்த க ணவன் : பி ன்னர் ந டந்த வி.பரீத ச ம்பவம்!!

630

தமிழகத்தில்..

தமிழகத்தில் தி.ரு.ம.ணமான பெ.ண் அதீத கடவுள் ந.ம்.பிக்கையால் தனது தோழியை திருமணம் செ.ய்.து கொண்டு கு.ழந்தைகளை ந.ர.ப.லி கொ.டுக்க தி.ட்.டமிட்ட அ.தி.ர்.ச்சி ச.ம்.ப.வத்தின் பி.ன்.ன.ணி வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். ஜவுளி தொ.ழி.ல் செ.ய்.து வரும் இவருக்கு இரண்டு ம.னை.வி.கள். மூத்த ம.னை.வி ரஞ்சிதாவுக்கு இரண்டு மகன்களும். இரண்டாவது ம.னை.வி இந்துமதிக்கு இரண்டு கு.ழ.ந்.தைகளும் உள்ளனர்.

இரண்டாவது ம.னை.வி இந்துமதியின் தோழி சசி என்பவர் அ.டி.க்கடி இந்துமதியை பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்து செல்வது வ.ழ.க்கம். அப்படி வரும்போது ராமலிங்கத்தின் மூத்த ம.னை.வி ரஞ்சிதாவுக்கும், தோழி சசிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. ராமலிங்கத்தின் மூத்த ம.னை.வி ரஞ்சிதாவும், தோழி சசியும் சிவனும் சக்தியும் போல இருப்பதாக கூறி இரண்டு கு.ழ.ந்.தைகள் கண் முன்பாகவே ராமலிங்கமே இருவருக்கும் தி.ரு.மணம் செ.ய்.து வைத்துள்ளார்.


மேலும் சசியை அப்பா என்றும் தன்னை மாமா என்றும் அழைக்கும்படி கு.ழ.ந்.தை.களிடம் கூறியுள்ளார். நாளாக, நாளாக பெற்ற ம.க.ன்கள் என்றும் பாராமல், தந்தை ராமலிங்கம் தாய் ரஞ்சிதாவும் தோழி சசியுடன் சேர்ந்து கொண்டு சி.றுவர்களை கொ.டு.மை.ப்.ப.டு.த்.த ஆ.ரம்பித்தனர்.

இரண்டு சி.றுவர்களுக்கும் மிளகாய் பொடி சாப்பாடு வழங்குவது, வீட்டில் உள்ள அனைத்து வே.லை.களையும் செ.ய்.ய.வைப்பது, உ.டலில் மிளகாய் பொடிபோட்டு மொட்டை மாடியில் வெயிலில் நிற்கச்சொல்வது, க.ழி.வ.றையில் கு.ழந்தைகளை படுக்க வைப்பது என கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.யு.ள்.ள.ன.ர்.

இந்த நிலையில் கு.ழ.ந்.தைகளை ந.ர.ப.லி கொ.டுத்தால் ராஜயோகம் கிடைக்கும் என்று தன்னிடம் ஒரு ஜோ.தி.டர் கூறியதாகவும், அதன் படி ரஞ்சிதாவுக்கு பிறந்த இரண்டு கு.ழந்தைகளையும் ந.ர.பலி கொடுத்து விடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மூட ந.ம்.பிக்கை கண்னை மறைக்க சசியின் யோசனைக்கு ச.ற்.றும் தாமதிக்காமல் ராமலிங்கமும் ரஞ்சிதாவும் சம்மத்தித்துள்ளனர். இதனையடுத்து மகன்கள் இரண்டு பேரையும் ந.ர.ப.லி கொடுப்பது எப்பது குறித்து இருவரும் தி.ட்.டம் தீ.ட்.டியுள்ளனர்.

மகன்கள் ஆ.ழ்.ந்த உ.ற.க்.கத்தில் இருப்பதாக நினைத்து அவர்களை ந.ர.ப.லி கொடுக்க மூன்பேரும் சேர்ந்து திட்டம் போட்டது ரஞ்சிதாவின் மூத்த மகன் காதில் வி.ழுந்துள்ளது. ப.ய.ந்.து போன சி.று.வன் செ.ய்.வது அறியாமல் தனது சகோதரனுடன் புளியம்பட்டியில் உள்ள தா.த்.தாவின் வீட்டுக்கு த.ப்.பி.ச் செ.ன்றுள்ளான்.

இந்நிலையில், பாலசுப்பிரமணியத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ராமலிங்கம் 2 கு.ழந்தைகளையும் தங்களோடு அனுப்பிவைக்குமாறு மி.ர.ட்.டி.யு.ள்.ள.ன.ர். இதனைத்தொடர்ந்து இரு சி.றுவர்களும் தாத்தாவின் உதவியுடன் பெற்றோர் கொ.டு.மை.ப்.ப.டு.த்.து.வ.தா.க.க் கூறி பொ.லி.சில் பு.கா.ர் அ.ளித்தனர்.

பு.காரின் அடிப்படையில் ராமலிங்கம் மற்றும் அவரது ம.னை.விகளான ரஞ்சிதா மற்றும் இந்துமதி அவரது தோழி சசி மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த மாரியப்பன் ஆகிய ஐந்து பேரை பொலிசார் கை.து செ.ய்.து.ள்ளனர். அவர்களிடம் தீ.விர வி.சாரணை நடைபெற்று வருகிறது.